ஆடுங்கம்மா அம்மா யம்மா - Aadungamma Amma Song Lyrics

ஆடுங்கம்மா அம்மா யம்மா - Aadungamma Amma
Artist: Malasiya Vasudevan ,
Album/Movie: சின்ன சின்ன ஆசைகள் - Chinna Chinna Aasaigal (1989)
Lyrics:
ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
காதலுக்கு கண்ணில்ல கேளுங்கம்மா
லவ் லெட்டர் ஆளுக்கொண்ணு போடலாம்
ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
குருவி ஜாலங்களா பறந்து போறீங்களா
வயசு பதினாறு அழகு பாலாறு பருவம் பொல்லாதது
மனசு காத்தாடித்தான் இடுப்பு நூலாட்டமா இழுக்க தள்ளாடுதே
எனது கைத்தாளம் உனது சங்கீதம் இளமை பூமேடையாம்
ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
பருவக் காளைங்களா பழைய பாடங்களா
திரும்பிப் பாக்காம காது கேக்காம நடந்து போறீங்களே
தலையில் பூ வைக்கவா நெறைய ஐஸ் வைக்கவா
முதுகில் நான் தட்டவா
சிரிப்பு ஏராளம் உடையில் தாராளம்
நடையில் தேரோட்டமா....

Releted Songs
ஆடுங்கம்மா அம்மா யம்மா - Aadungamma Amma Song Lyrics, ஆடுங்கம்மா அம்மா யம்மா - Aadungamma Amma Releasing at 11, Sep 2021 from Album / Movie சின்ன சின்ன ஆசைகள் - Chinna Chinna Aasaigal (1989) Latest Song Lyrics