ஆடுவது உடலுக்கு விளையாட்டு - Aaduvathu Udalukku Song Lyrics

ஆடுவது உடலுக்கு விளையாட்டு - Aaduvathu Udalukku

ஆடுவது உடலுக்கு விளையாட்டு - Aaduvathu Udalukku


Lyrics:
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்
மூங்கில்போல் வளையும் இடையும்
தூண்டில்போல் கவரும் இதழும்
மூங்கில்போல் வளையும் இடையும்
தூண்டில்போல் கவரும் இதழும்
தூண்டினால் துள்ளாத உள்ளங்கள்
கொண்டாட்டம் போதாதோ
ஆடையோ அரையும் குறையும்
ஆசையோ அதிகம் வளரும்
ஆடையோ அரையும் குறையும்
ஆசையோ அதிகம் வளரும்
ஜாடையோ தித்திக்க தித்திக்க
திட்டங்கள் போதாதோ
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
ஓரத்தில் ஒதுங்கும் உடையும்
ஓசையில் ஒடுங்கும் நடையும்
ஓரத்தில் ஒதுங்கும் உடையும்
ஓசையில் ஒடுங்கும் நடையும்
பார்த்த பின் பெண்ணோடு ஒன்றாக
பஞ்சாங்கம் பார்ப்பாரோ
மாதத்தில் ஒருநாள் நிலவு
உலகத்தில் இதுதான் அழகு
மாதத்தில் ஒருநாள் நிலவு
உலகத்தில் இதுதான் அழகு
போட்டியில் நேருக்கு நேராக
யார் இங்கு வருவாரோ
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
ஆடுவது உடலுக்கு விளையாட்டு

ஆடுவது உடலுக்கு விளையாட்டு - Aaduvathu Udalukku Song Lyrics, ஆடுவது உடலுக்கு விளையாட்டு - Aaduvathu Udalukku Releasing at 11, Sep 2021 from Album / Movie குமரிக்கோட்டம் - Kumari Kottam (1971) Latest Song Lyrics