மச்சி கமான் கமான் - Aalai Ethi Pogum Song Lyrics

மச்சி கமான் கமான் - Aalai Ethi Pogum

மச்சி கமான் கமான் - Aalai Ethi Pogum


Lyrics:
மச்சி கமான் கமான் ஹே புட்றா ஹேய்
ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன்
ரூட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்
நாம நெனைச்ச இடம் இறக்கி விடும் நல்லவன்
சடன் ப்ரேக்கு அடிச்சு ஒரு சகெல்ப்பு செய்பவன்
பல காதலர்க்கு காலை மாலை ஆண்டவன்
எங்க மனசு வாழ்த்தும் பிகரு கூட்டம் போடும்
பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு
ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன்
ரூட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்
ஸ்பெக்ட்ஸ் போட்ட கருவாடு பூசு பவுடர் ஒரு நூறு
பொத்திகினு போ மச்சி நான் கிரண்பேடி தங்கச்சி
ஹே உன் லவ்வர் நான்தானே ஹார்ட் கில்லெர் நீதானே
உனக்கு இனிமேல் தாடிதான் எனக்கு வேற ஜோடிதான்
அடியே கில்மா ஆதரிமா இஸ்துகினு ஓடட்டுமா
ஏல பாத்து மச்சான் குஜாலா கீதுடா
டிக்கெட்டு வாங்கும் சாக்கில் டிக்கெட்ட வீழ்த்துடா
ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன்
ரூட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்
வல்லவன் வல்லவன் வல்லவன்
அல்டாப்பு மகராணி ஆறுவாட்டி பெயிலா நீ
படிப்பில் கொஞ்சம் வீக்கய்யா இடுப்பு மடிப்ப நோக்கய்யா
சென் மூட்டும் சுஸ்மிதா பிக் பண்ணை வின்னு தா
போதை மூட்ட வந்தியா பார்வை என்ன சிச்சியா
பெஹலே பியாரு கா பெஹலா ஹம்
பூமியெல்லாம் புதுசாகும்
கைவளை பிரேக் அடிச்சா மனசில் ஓர் தேலடா
லவ்வரு ஆப்படிச்சா இன்னொன்னு தேடுடா
ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன்
ரூட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்
நாம நெனைச்ச இடம் இறக்கி விடும் நல்லவன்
சடன் ப்ரேக்கு அடிச்சு ஒரு சகெல்ப்பு செய்பவன்
பல காதலர்க்கு காலை மாலை ஆண்டவன்
எங்க மனசு வாழ்த்தும் பிகரு கூட்டம் போடும்
பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு
ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன்
ரூட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்

மச்சி கமான் கமான் - Aalai Ethi Pogum Song Lyrics, மச்சி கமான் கமான் - Aalai Ethi Pogum Releasing at 11, Sep 2021 from Album / Movie லவ் டுடே - Love Today (1997) Latest Song Lyrics