ஆண்டவனின் தோட்டத்திலே - Aandavanin Thottathile Song Lyrics

ஆண்டவனின் தோட்டத்திலே - Aandavanin Thottathile
Artist: P. Susheela ,
Album/Movie: அரங்கேற்றம் - Arangetram (1973)
Lyrics:
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயும் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு

பொறந்ததுக்குப் பரிசு இந்த ...
பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா
இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா
பதமா இதமா சிரிச்சா சுகமா

குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது

குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது

அதைக் கொண்டு போயி உண்டு பார்த்த நரியும் சிரிக்குது

Releted Songs
ஆண்டவனின் தோட்டத்திலே - Aandavanin Thottathile Song Lyrics, ஆண்டவனின் தோட்டத்திலே - Aandavanin Thottathile Releasing at 11, Sep 2021 from Album / Movie அரங்கேற்றம் - Arangetram (1973) Latest Song Lyrics