ஆட்டத்திலே பல வகையுண்டு - Aattatthile Palavagai Undu Song Lyrics

ஆட்டத்திலே பல வகையுண்டு - Aattatthile Palavagai Undu

ஆட்டத்திலே பல வகையுண்டு - Aattatthile Palavagai Undu


Lyrics:
ஆட்டம்... ஆட்டம்... ஆட்டம்... ஆட்டம்...
ஆட்டம்... ஆட்டம்...
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
ச்சா ச்சா ச்சா ச்சா
ச்சா ச்சா ச்சா
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
ச்சா ச்சா ச்சா ச்சா
ச்சா ச்சா ச்சா
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
ச்சா ச்சா ச்சா...
ஆட்டத்திலே பல வகையுண்டு அதில்
கூட்டத்தில் சொல்லும் படி சிலதுமுண்டு
லலல லலல லல லல
லல்லல்லா
லலல லலல லல லல
லல்லல்லா
லலல லலல லல லா...
சிறகை விரித்தால் மயிலாட்டம்
சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்
சிறகை விரித்தால் மயிலாட்டம்
சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்
சீறி பாய்ந்தால் புலியாட்டம்
சீறி பாய்ந்தால் புலியாட்டம்
திரையில் மறைந்தால் நிழலாட்டம்
திரையில் மறைந்தால் நிழலாட்டம்
லலல லலல லல லல
லல்லல்லா
லலல லலல லல லல
லல்லல்லா
லலல லலல லல லா...
கோஷ்டிகள் சேர்ந்தால் வாதாட்டம்
குழப்பம் வந்தால் போராட்டம்
கோஷ்டிகள் சேர்ந்தால் வாதாட்டம்
குழப்பம் வந்தால் போராட்டம்
சேஷ்டை மிகுந்தால் குரங்காட்டம்
சேஷ்டை மிகுந்தால் குரங்காட்டம்
திருடர்கள் ஆட்டம் நரியாட்டம்
திருடர்கள் ஆட்டம் நரியாட்டம்
பபப ப பபபப பப
பபப
பபப ப பபபப பப
பபப
பபப ப பபபப பா...
ஆட்டத்திலே பல வகையுண்டு அதில்
கூட்டத்தில் சொல்லும் படி சிலதுமுண்டு
ஆட்டத்திலே பல வகையுண்டு அதில்
கூட்டத்தில் சொல்லும் படி சிலதுமுண்டு...

ஆட்டத்திலே பல வகையுண்டு - Aattatthile Palavagai Undu Song Lyrics, ஆட்டத்திலே பல வகையுண்டு - Aattatthile Palavagai Undu Releasing at 11, Sep 2021 from Album / Movie பாகப்பிரிவினை - Bhaaga Pirivinai (1959) Latest Song Lyrics