அடடா ஒரு தேவதை - Adada Oru Song Lyrics

அடடா ஒரு தேவதை - Adada Oru
Artist: Harris Jayaraj ,Karthik ,Na. Muthukumar ,
Album/Movie: ஒரு கல் ஒரு கண்ணாடி - Oru Kal Oru Kannadi (2012)
Lyrics:
அடடா ஒரு தேவதை வந்து போகுதே
இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை
யார் நெய்ததோ பட்டு தறியில்
பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே
இரு விழியில்..!
வலியா இது இன்பமா என்ன ஆகுமோ
இவள் யாரோ யாரோ
உயிரே....
உயிரே உயிரே.....
உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குல் நானே
பேசி சிரிக வச்சே
வச்சே...
வச்சே...
அடடா ஒரு தேவதை வந்து போகுதே...
இவள் யாரிவள் இந்திரன் மகளா
இந்த பூமியில் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா
அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா
அதில் வீசிடும் வாசனை அகிலா
இவள் பார்பது ஆண்டவன் செயலா
யாரோ யாரோ இவல்
தீயாகவே வந்தாள் இவள்
திண்டாடவே செய்தால் இவள்
காற்றாகவே வந்தாள் இவள்
உன் சுவாசத்தில் சென்றாள் இவள்.
உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குல் நானே
பேசி சிரிக வச்சே...
ந நா ந நா ந நா..,....
அடடா ஒரு தேவதை வந்து போகுதே
இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை
யார் நெய்ததோ பட்டு தறியில்
பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே
இரு விழியில்..!
வலியா இது இன்பமா என்ன ஆகுமோ
இவள் யாரோ யாரோ
உயிரே....
உயிரே உயிரே.....
உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குல் நானே
பேசி சிரிக வச்சே
வச்சே...
வச்சே...
அடடா ஒரு தேவதை வந்து போகுதே...
இவள் யாரிவள் இந்திரன் மகளா
இந்த பூமியில் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா
அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா
அதில் வீசிடும் வாசனை அகிலா
இவள் பார்பது ஆண்டவன் செயலா
யாரோ யாரோ இவல்
தீயாகவே வந்தாள் இவள்
திண்டாடவே செய்தால் இவள்
காற்றாகவே வந்தாள் இவள்
உன் சுவாசத்தில் சென்றாள் இவள்.
உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குல் நானே
பேசி சிரிக வச்சே...
ந நா ந நா ந நா..,....
Releted Songs
அடடா ஒரு தேவதை - Adada Oru Song Lyrics, அடடா ஒரு தேவதை - Adada Oru Releasing at 11, Sep 2021 from Album / Movie ஒரு கல் ஒரு கண்ணாடி - Oru Kal Oru Kannadi (2012) Latest Song Lyrics