அடி ஏன்டி புள்ள - Adi Yendi Pulla Song Lyrics

Lyrics:
அடி ஏன்டி புள்ள
என் மனசுக்குள்ள
நீ வீசி போற
ஓர் வானவில்ல
உன் மூச்சு காத்தா
என்னை இழுத்துகிட்ட
நான் தேடி பார்த்தேன்
என்ன காணவில்ல
ஒன்ன கண்ணுக்குள்ள
ஒட்டி வெச்சி ரசிப்பேனே
எந்தன் அன்பால் உந்தன்
ஆயுளைத்தான் வளப்பேனே
நீயும் கண்டுவச்ச
கனவெல்லாம் கேட்பானே
அதை ஒவ்வொன்னாக
உன் முன்னால
கொண்டாந்து வைப்பேன் நான்
அடி ஏன்டி புள்ள
என் மனசுக்குள்ள
நீ வீசி போற
ஓர் வானவில்ல
உன் மூச்சு காத்தா
என்னை இழுத்துகிட்ட
நான் தேடி பார்த்தேன்
என்ன காணவில்ல
மழை விட்டு போனாலும்
இலை சொட்டும் நீராக
எனக்குள்ளே விழுந்தாய் நீயும்
அது ஏனடி
இமை மீறி தேடுதே
விழிகளும் உன்னையே
இடைவெளி மாறுதே
இந்த நேரமே
உன்னோடு நான் என்னோடு நீ
எப்போதும் வாழ கேட்கிறேன்
என் பேரிலே உன் பேரினை
ஒன்றாய் கோர்க்கிறேன்
சந்தோசமும் கண்ணீர் தரும்
உன்னாலே இன்று பார்க்கிறேன்
உன் தூக்கம் பார்த்து
நானும் தூங்குவேன்
அடி ஏன்டி புள்ள
என் மனசுக்குள்ள
நீ வீசி போற
ஓர் வானவில்ல
உன் மூச்சு காத்தா
என்னை இழுத்துகிட்ட
நான் தேடி பார்த்தேன்
என்ன காணவில்ல
அடி ஏன்டி புள்ள
என் மனசுக்குள்ள
நீ வீசி போற
ஓர் வானவில்ல
உன் மூச்சு காத்தா
என்னை இழுத்துகிட்ட
நான் தேடி பார்த்தேன்
என்ன காணவில்ல
ஒன்ன கண்ணுக்குள்ள
ஒட்டி வெச்சி ரசிப்பேனே
எந்தன் அன்பால் உந்தன்
ஆயுளைத்தான் வளப்பேனே
நீயும் கண்டுவச்ச
கனவெல்லாம் கேட்பானே
அதை ஒவ்வொன்னாக
உன் முன்னால
கொண்டாந்து வைப்பேன் நான்
அடி ஏன்டி புள்ள
என் மனசுக்குள்ள
நீ வீசி போற
ஓர் வானவில்ல
உன் மூச்சு காத்தா
என்னை இழுத்துகிட்ட
நான் தேடி பார்த்தேன்
என்ன காணவில்ல
மழை விட்டு போனாலும்
இலை சொட்டும் நீராக
எனக்குள்ளே விழுந்தாய் நீயும்
அது ஏனடி
இமை மீறி தேடுதே
விழிகளும் உன்னையே
இடைவெளி மாறுதே
இந்த நேரமே
உன்னோடு நான் என்னோடு நீ
எப்போதும் வாழ கேட்கிறேன்
என் பேரிலே உன் பேரினை
ஒன்றாய் கோர்க்கிறேன்
சந்தோசமும் கண்ணீர் தரும்
உன்னாலே இன்று பார்க்கிறேன்
உன் தூக்கம் பார்த்து
நானும் தூங்குவேன்
அடி ஏன்டி புள்ள
என் மனசுக்குள்ள
நீ வீசி போற
ஓர் வானவில்ல
உன் மூச்சு காத்தா
என்னை இழுத்துகிட்ட
நான் தேடி பார்த்தேன்
என்ன காணவில்ல
அடி ஏன்டி புள்ள - Adi Yendi Pulla Song Lyrics, அடி ஏன்டி புள்ள - Adi Yendi Pulla Releasing at 11, Sep 2021 from Album / Movie கழுகு 2 - Kazhugu 2 (2019) Latest Song Lyrics