அடியே ஆவாரங்காட்டுகுள்ள - Adiye Aavarangaatukulla Song Lyrics

அடியே ஆவாரங்காட்டுகுள்ள - Adiye Aavarangaatukulla
Artist: Chinmayi ,
Album/Movie: அன்னக்கொடியும் கொடிவீரனும் - Annakodiyum Kodiveeranum (2013)
Lyrics:
ஆ: அடியே ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள
ஓ வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் இல்ல
மாடு கன்னு மேய்க்க வந்து
மனுசன மேய்க்கிற பொண்ணே
மனசுக்கு மெச்ச காடு நீதா புள்ள
காலு வழி குத்திய முள்ள
கை கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல
பெ: அட போடா ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள
நா வெள்ளாட்டம் பால தந்த வெவதாரம் தொல்ல
ஆ: ஆலாங்கெல நா ஊனங்கொடி நீ
என்னம் போல யேரி படர்ந்துக...
பெ: யே... ஆட்டுக்கெட நீ ஆடா தோட நா
ஆளவிட்டு ஓடி ஓதுங்கிக்க...
ஆ: ஏ முள்ளையும் திங்கும் ஆடு மல்லிக சொடிய விடுமா
வெக்கத்தையும் மாராப்பையும் விட்டு புட்டு வா
பெ: அட போடா ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள
நா வெள்ளாட்டம் பால தந்த வெவதாரம் தொல்ல
யே பொட்டச்சி செருப்ப பூவா நெனச்ச
சோத்து வாழிக்குள்ள சுமக்குர...
ஆ: செருப்ப போட சிருக்கி மகள
நெஞ்சாங்குளிகுள்ள சுமக்குரே...
பெ: யே... சோளச்சொல திங்குர காள
தொண்ட குளி செருமுதல் போல
புத்திகுள்ள யேதோ ஒன்னு சிக்கிகிச்சு இப்போ... போ...
ஆ: அடி வாடி ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள
ஓ வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் இல்ல
மாடு கன்னு மேய்க்க வந்து
மனுசன மேய்க்கிற பொண்ணே
மனசுக்கு மெச்ச காடு நீதா புள்ள
காலு வழி குத்திய முள்ள
கை கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல
ஆ: அடியே ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள
ஓ வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் இல்ல
மாடு கன்னு மேய்க்க வந்து
மனுசன மேய்க்கிற பொண்ணே
மனசுக்கு மெச்ச காடு நீதா புள்ள
காலு வழி குத்திய முள்ள
கை கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல
பெ: அட போடா ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள
நா வெள்ளாட்டம் பால தந்த வெவதாரம் தொல்ல
ஆ: ஆலாங்கெல நா ஊனங்கொடி நீ
என்னம் போல யேரி படர்ந்துக...
பெ: யே... ஆட்டுக்கெட நீ ஆடா தோட நா
ஆளவிட்டு ஓடி ஓதுங்கிக்க...
ஆ: ஏ முள்ளையும் திங்கும் ஆடு மல்லிக சொடிய விடுமா
வெக்கத்தையும் மாராப்பையும் விட்டு புட்டு வா
பெ: அட போடா ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள
நா வெள்ளாட்டம் பால தந்த வெவதாரம் தொல்ல
யே பொட்டச்சி செருப்ப பூவா நெனச்ச
சோத்து வாழிக்குள்ள சுமக்குர...
ஆ: செருப்ப போட சிருக்கி மகள
நெஞ்சாங்குளிகுள்ள சுமக்குரே...
பெ: யே... சோளச்சொல திங்குர காள
தொண்ட குளி செருமுதல் போல
புத்திகுள்ள யேதோ ஒன்னு சிக்கிகிச்சு இப்போ... போ...
ஆ: அடி வாடி ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள
ஓ வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் இல்ல
மாடு கன்னு மேய்க்க வந்து
மனுசன மேய்க்கிற பொண்ணே
மனசுக்கு மெச்ச காடு நீதா புள்ள
காலு வழி குத்திய முள்ள
கை கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல
Releted Songs
அடியே ஆவாரங்காட்டுகுள்ள - Adiye Aavarangaatukulla Song Lyrics, அடியே ஆவாரங்காட்டுகுள்ள - Adiye Aavarangaatukulla Releasing at 11, Sep 2021 from Album / Movie அன்னக்கொடியும் கொடிவீரனும் - Annakodiyum Kodiveeranum (2013) Latest Song Lyrics