அலை அலை அலையாய் - Alai alai alaiyai Song Lyrics

அலை அலை அலையாய் - Alai alai alaiyai

அலை அலை அலையாய் - Alai alai alaiyai

Artist: Unknown

Album/Movie: ட்றீம்ஸ் - Dreams (2004)


Lyrics:
அலை அலை அலையாய்
அலை அலை அலையாய்
ஆசைகள் வருதே
அதிரடி அடியாய்
இதயத்தில் விழுதே
நரம்புகள் தெரித்து வலி வலி பெருத்தே
இளமை விழிக்கும் ஒலி இங்கு எழுதே
அலை அலை அலையாய்
ஆசைகள் வருதே
அதிரடி அடியாய்
இதயத்தில் விழுதே
கண்கள்
காமம் காமம் கேட்க்கும் பார்வை
மேலும் மேலும் ஆக்கும்
பெண்மையான பூ ஒன்று மெல்ல மெல்ல மோதி
பாதையில் தீ உடைகிறதே
பெண்மை என்னும் நோயே பரவி
கொஞ்சம் கொஞ்சமாய் எழும்பி
தடை சுவரை கடக்கிறதே
கத்தியின்றி ரத்தமின்றி
இன்னும் ஒரு போர்க்களம் தான் இன்னும் பூக்கும்
ரனக்களம் தான்
அலை அலை அலையாய்
ஆசைகள் வருதே
அதிரடி அடியாய்
இதயத்தில் விழுதே
கைகள்
ஊர்ந்தே ஊர்ந்தே போகும்
நகங்கள்
கீறி காயம் ஆகும்
கொஞ்சம் கொஞ்சம் தேன் ஊற்றி
நஞ்சு நெஞ்சில் தான் ஏற்றி
கொதிக்களை போல் கொதிக்கிறதே
சுற்றி சுற்றி பேய் காற்று சீறி பாயும் நீர் மூற்று அதான் நடுவே மலர் படுக்கை
வக்கிறமாய் மூட்கறிக்கும் வாலிபத்தின் வேகம் பார்த்து
இரு கையும் அடக்கியதே
அலை அலை அலையாய்
ஆசைகள் வருதே
அதிரடி அடியாய்
இதயத்தில் விழுதே

Releted Songs

அலை அலை அலையாய் - Alai alai alaiyai Song Lyrics, அலை அலை அலையாய் - Alai alai alaiyai Releasing at 11, Sep 2021 from Album / Movie ட்றீம்ஸ் - Dreams (2004) Latest Song Lyrics