அம்மா நீ சுமந்த பிள்ளை - Amma Nee Summandha Pillai Song Lyrics

அம்மா நீ சுமந்த பிள்ளை - Amma Nee Summandha Pillai
Artist: Unknown
Album/Movie: அன்னை ஒரு ஆலயம் - Annai Oru Aalayam (1979)
Lyrics:
அம்மா....
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
மண்ணின் என்ன தொன்றகூடும்
மழை இல்லத பொது
மனிதனொ மிருகமொ
தாயிலாமல் ஏது
மண்ணின் என்ன தொன்றகூடும்
மழை இல்லத பொது
மனிதனொ மிருகமொ
தாயிலாமல் ஏது
அன்னை சொன்ன வார்தய் என்
நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின்
வழியில் வந்தது
எங்கே எங்கே
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
வாழவைத தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனொ
உலகிலே உன் மகன்
நீர் இல்லத மீனொ
வாழவைத தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனொ
உலகிலே உன் மகன்
நீர் இல்லத மீனொ
மீண்டும் இந்த மண்ணில் வந்து
தொன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த வேண்டுமே
எங்கே எங்கே
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்...
அம்மா....
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
மண்ணின் என்ன தொன்றகூடும்
மழை இல்லத பொது
மனிதனொ மிருகமொ
தாயிலாமல் ஏது
மண்ணின் என்ன தொன்றகூடும்
மழை இல்லத பொது
மனிதனொ மிருகமொ
தாயிலாமல் ஏது
அன்னை சொன்ன வார்தய் என்
நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின்
வழியில் வந்தது
எங்கே எங்கே
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
வாழவைத தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனொ
உலகிலே உன் மகன்
நீர் இல்லத மீனொ
வாழவைத தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனொ
உலகிலே உன் மகன்
நீர் இல்லத மீனொ
மீண்டும் இந்த மண்ணில் வந்து
தொன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த வேண்டுமே
எங்கே எங்கே
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்...
Releted Songs
அம்மா நீ சுமந்த பிள்ளை - Amma Nee Summandha Pillai Song Lyrics, அம்மா நீ சுமந்த பிள்ளை - Amma Nee Summandha Pillai Releasing at 11, Sep 2021 from Album / Movie அன்னை ஒரு ஆலயம் - Annai Oru Aalayam (1979) Latest Song Lyrics