அந்தபுரத்தில் ஒரு மகராணி - Anthapuratthil Oru Song Lyrics

அந்தபுரத்தில் ஒரு மகராணி - Anthapuratthil Oru
Artist: S. Janaki ,T. M. Soundararajan ,
Album/Movie: தீபம் - Dheepam (1977)
Lyrics:
அந்தபுரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக் கரத்தில் ஒரு மகராஜன்
அந்தபுரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக் கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
சாமந்திப் பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
சாமந்திப் பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
பாவை இதழிரண்டும் கோவை
அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ
அந்தபுரத்தில் ஒரு மகராஜன்
அவன் அன்புக் கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்து வர அவன் பார்த்தான்
அன்னம் தலை குணிந்து நிலம் பார்த்தாள்
சங்கு வண்ண கழுத்துக்குத் தங்க மாலை
அவள் சங்கமத்தின் சுகத்திற்கு அந்தி மாலை
சங்கு வண்ண கழுத்துக்குத் தங்க மாலை
அவள் சங்கமத்தின் சுகத்திற்கு அந்தி மாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் கண்ட காளை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது
என்ன பார்வை
அது பார்வை அல்ல பாஷை என்று
கூறடி என்றாள்
அந்தபுரத்தில் ஒரு மகராஜன்
அவன் அன்புக் கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
முத்துச் சிப்பி பிறந்தது விண்ணைப் பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
முத்துச் சிப்பி பிறந்தது விண்ணைப் பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவன் நெஞ்சில் வந்து பிறந்திடும்
தொட்டில் பார்த்து
அந்தி தென் பொதிகை தென்றல் வந்து
ஆரிரோ பாடும்
அந்தபுரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக் கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
ஆராரிரோ...
ஆராரி ராராரிரோ...
ராரிராரோ ஆராரிரோ...
ஆராரிரோ...
ஆராரிரோ...
ஆராரிரோ...
ஆராரிரோ...
அந்தபுரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக் கரத்தில் ஒரு மகராஜன்
அந்தபுரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக் கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
சாமந்திப் பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
சாமந்திப் பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
பாவை இதழிரண்டும் கோவை
அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ
அந்தபுரத்தில் ஒரு மகராஜன்
அவன் அன்புக் கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்து வர அவன் பார்த்தான்
அன்னம் தலை குணிந்து நிலம் பார்த்தாள்
சங்கு வண்ண கழுத்துக்குத் தங்க மாலை
அவள் சங்கமத்தின் சுகத்திற்கு அந்தி மாலை
சங்கு வண்ண கழுத்துக்குத் தங்க மாலை
அவள் சங்கமத்தின் சுகத்திற்கு அந்தி மாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் கண்ட காளை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது
என்ன பார்வை
அது பார்வை அல்ல பாஷை என்று
கூறடி என்றாள்
அந்தபுரத்தில் ஒரு மகராஜன்
அவன் அன்புக் கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
முத்துச் சிப்பி பிறந்தது விண்ணைப் பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
முத்துச் சிப்பி பிறந்தது விண்ணைப் பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவன் நெஞ்சில் வந்து பிறந்திடும்
தொட்டில் பார்த்து
அந்தி தென் பொதிகை தென்றல் வந்து
ஆரிரோ பாடும்
அந்தபுரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக் கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
ஆராரிரோ...
ஆராரி ராராரிரோ...
ராரிராரோ ஆராரிரோ...
ஆராரிரோ...
ஆராரிரோ...
ஆராரிரோ...
ஆராரிரோ...
Releted Songs
அந்தபுரத்தில் ஒரு மகராணி - Anthapuratthil Oru Song Lyrics, அந்தபுரத்தில் ஒரு மகராணி - Anthapuratthil Oru Releasing at 11, Sep 2021 from Album / Movie தீபம் - Dheepam (1977) Latest Song Lyrics