அறிவில்லையா அறிவில்லையா - Arivillaya Arivillaya Song Lyrics

அறிவில்லையா அறிவில்லையா - Arivillaya Arivillaya
Artist: Silambarasan ,
Album/Movie: இங்க என்ன சொல்லுது - Inga Enna Solluthu (2014)
Lyrics:
குட்டிபயலே குட்டிபயலே
எத தேடி நீ ஓடுற
ஓடுற
சுட்டி பயலே சுட்டி பயலே
எதுக்காக நீ அலையற
அலையற
அறிவோடுதான் பொறக்குற
ஆனா வளர்ந்து முட்டாள் ஆகுற
ஆகுற
கடவுள கேள்வி கேட்குற
நான் உன்ன உன்ன கேட்குறேன்
அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா
அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா
உன் கண்ணுக்கு முன்னாடி
இருக்குது கண்ணாடி
புரிஞ்சாக்கா நீயும் தான் கில்லாடி டா
உருண்டாலும்
பிரண்டாலும்
சிரிச்சாலும்
அழுதாலும்
அதுதான் உன் முன்னாடி நடக்குமடா
இந்த வித்தைய கொஞ்சம் நீ கத்துக்கோ
புரிஞ்சுக்கிட்டு உண்மைய ஒத்துக்கோ
வடிவேல போலத்தான்
கண்ணாடி முன்னாடி
குரங்கு பொம்ம வேல கேட்குறடா
உலகமே மாயைன்னு
அறிவென்ற கண்ணால
கண்ணாடிய ஒடச்சாக்கா தெரியுமடா
அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா
அது பெண்ணாக இருந்தாலும்
பொன்னாக இருந்தாலும்
தேடி நீ போனாக்கா
கிடைக்காதுடா
டா
தேடாம ஓடாம அலையாம
இருந்தாக்கா
உலகமே உனக்குத்தான் அடிமையிடா
நல்லவேன் எல்லாம்
நல்லவன் இல்லடா
கெட்டவன் எல்லாம்
கெட்டு போனதில்லடா
நல்லவனா இருந்தாலும்
கெட்டவனா இருந்தாலும்
கண்டிப்பா மோட்சம் தான் கிடைக்காதடா
நல்லவனா இல்லாம
கெட்டவனா இல்லாம
நடுவுல நின்னாக்கா கடவுளடா
திருட்டுபயலே திருட்டுபயலே
எத தேட நீ துடிக்கிற
கள்ளப்பயலே கள்ளப்பயலே
எத நினைச்சு கலங்குற
அறிவோடுதான் பொறக்குற
ஆனா வளர்ந்து முட்டாள் ஆகுற
ஆகுற
கடவுள கேள்வி கேட்குற
நான் உன்ன உன்ன கேட்குறேன்
அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா
அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா
குட்டிபயலே குட்டிபயலே
எத தேடி நீ ஓடுற
ஓடுற
சுட்டி பயலே சுட்டி பயலே
எதுக்காக நீ அலையற
அலையற
அறிவோடுதான் பொறக்குற
ஆனா வளர்ந்து முட்டாள் ஆகுற
ஆகுற
கடவுள கேள்வி கேட்குற
நான் உன்ன உன்ன கேட்குறேன்
அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா
அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா
உன் கண்ணுக்கு முன்னாடி
இருக்குது கண்ணாடி
புரிஞ்சாக்கா நீயும் தான் கில்லாடி டா
உருண்டாலும்
பிரண்டாலும்
சிரிச்சாலும்
அழுதாலும்
அதுதான் உன் முன்னாடி நடக்குமடா
இந்த வித்தைய கொஞ்சம் நீ கத்துக்கோ
புரிஞ்சுக்கிட்டு உண்மைய ஒத்துக்கோ
வடிவேல போலத்தான்
கண்ணாடி முன்னாடி
குரங்கு பொம்ம வேல கேட்குறடா
உலகமே மாயைன்னு
அறிவென்ற கண்ணால
கண்ணாடிய ஒடச்சாக்கா தெரியுமடா
அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா
அது பெண்ணாக இருந்தாலும்
பொன்னாக இருந்தாலும்
தேடி நீ போனாக்கா
கிடைக்காதுடா
டா
தேடாம ஓடாம அலையாம
இருந்தாக்கா
உலகமே உனக்குத்தான் அடிமையிடா
நல்லவேன் எல்லாம்
நல்லவன் இல்லடா
கெட்டவன் எல்லாம்
கெட்டு போனதில்லடா
நல்லவனா இருந்தாலும்
கெட்டவனா இருந்தாலும்
கண்டிப்பா மோட்சம் தான் கிடைக்காதடா
நல்லவனா இல்லாம
கெட்டவனா இல்லாம
நடுவுல நின்னாக்கா கடவுளடா
திருட்டுபயலே திருட்டுபயலே
எத தேட நீ துடிக்கிற
கள்ளப்பயலே கள்ளப்பயலே
எத நினைச்சு கலங்குற
அறிவோடுதான் பொறக்குற
ஆனா வளர்ந்து முட்டாள் ஆகுற
ஆகுற
கடவுள கேள்வி கேட்குற
நான் உன்ன உன்ன கேட்குறேன்
அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா
அறிவில்லையா அறிவில்லையா
கொஞ்சம் கூட அறிவில்லையா
புரியலையா புரியலையா
இங்க என்ன சொல்லுதுன்னு புரியலையா
Releted Songs
அறிவில்லையா அறிவில்லையா - Arivillaya Arivillaya Song Lyrics, அறிவில்லையா அறிவில்லையா - Arivillaya Arivillaya Releasing at 11, Sep 2021 from Album / Movie இங்க என்ன சொல்லுது - Inga Enna Solluthu (2014) Latest Song Lyrics