அழகிய அண்ணி அனுபவம் எண்ணி - Azhagiya Anni Song Lyrics

அழகிய அண்ணி அனுபவம் எண்ணி - Azhagiya Anni

அழகிய அண்ணி அனுபவம் எண்ணி - Azhagiya Anni


Lyrics:
அழகிய அண்ணி அனுபவம் எண்ணி
அடிக்கடி சிரித்தாளே
ரகசிய பேச்சு அம்பலமாச்சு
அதை எண்ணி தவித்தாளே
குவா குவா குவா குவா...(அழகிய)
ஊருக்கு தந்தி அடிங்க
டாக்டர்க்கும் சொல்லி விடுங்க
மனம் விட்டு சிரிக்கின்ற மானே இனி
வயிற்றுக்கு வளர் பிறைதானே
இருவரும் பேசவில்லையே
இதுவரை ஓசையில்லையே
அக்காளும் போட்டாளே தாப்பா
அதை பாராட்ட உண்டாச்சு பாப்பா
குவா குவா குவா குவா....(அழகிய)
மாங்காயும் இனிக்குமடி
சாம்பலும்தான் ருசிக்குமடி
மசக்கையின் காரணம் யாரு அந்த
மாமனும் முழிப்பதைப் பாரு
அனுபவம் கத்து வைக்கணும்
அதுக்கு நீ ஒத்துழைக்கணும் அந்த
அனுபவம் கத்து வைக்கணும்
அதுக்கு நீ ஒத்துழைக்கணும்
மாட்டேன்னு சொன்னேன்னா போங்க
இப்ப வந்தீங்க மானத்த வாங்க
குவா குவா குவா குவா
அழகிய அண்ணி அனுபவம் எண்ணி....

அழகிய அண்ணி அனுபவம் எண்ணி - Azhagiya Anni Song Lyrics, அழகிய அண்ணி அனுபவம் எண்ணி - Azhagiya Anni Releasing at 11, Sep 2021 from Album / Movie சம்சாரம் அது மின்சாரம் - Samsaram Adhu Minsaram (1986) Latest Song Lyrics