பகுலு ஒடயும் டகுலு - Bagulu Odayam Dagulu Mari Song Lyrics

பகுலு ஒடயும் டகுலு - Bagulu Odayam Dagulu Mari

பகுலு ஒடயும் டகுலு - Bagulu Odayam Dagulu Mari

Artist: Dhanush ,

Album/Movie: மாரி - Maari (2015)


Lyrics:
பகுலு ஒடயும் டகுலு மாரி
யே சிக்கம் குத்தா மொரடன் மாரி
யே வன்ட்டான்டா ரொம்ப தேறி
எ கில்டானாண்டா எங்க மாரி
யே பாத்தீனா மோர்ச்ச மாரி
மூஞ்சி ஆயிடும் வேற மாரி
வாய வுட்டா தௌலத் மாரி
வாழ்க்க உனக்கு முடிஞ்சமாரி
பின் அடச்சா எச்ச மாரி
வெட்டு விழும் அந்த மாரி
பகுலு ஒடயும் டகுலு மாரி
யே சிக்கா குத்தா புரந்த மாரி
யே வந்தான் டா
ரொம்ப தேறி
அகில்டாலண்ட எங்க மாரி
அந்த மாரி

பகுலு ஒடயும் டகுலு - Bagulu Odayam Dagulu Mari Song Lyrics, பகுலு ஒடயும் டகுலு - Bagulu Odayam Dagulu Mari Releasing at 11, Sep 2021 from Album / Movie மாரி - Maari (2015) Latest Song Lyrics