சின்ன கிளி - Chinna Kili Song Lyrics

சின்ன கிளி - Chinna Kili

சின்ன கிளி - Chinna Kili


Lyrics:
பெண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு
யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே (இசை)
ஆண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே
யாரு யாரு அது யாரு
அவ பேரு என்ன அதை கூறு
யாரு யாரு அது யாரு
அவ பேரு என்ன அதை கூறு
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே...(இசை)

சின்ன கிளி - Chinna Kili Song Lyrics, சின்ன கிளி - Chinna Kili Releasing at 11, Sep 2021 from Album / Movie சின்னக் கவுண்டர் - Chinna Kounder (1992) Latest Song Lyrics