டேய் கட்டிக்கோடா - Dai Kattikkoda Song Lyrics

டேய் கட்டிக்கோடா - Dai Kattikkoda

டேய் கட்டிக்கோடா - Dai Kattikkoda


Lyrics:
டேய் டேய் டேய் கட்டிக்கோடா
பச போட்டு ஓட்டிக்கோடா
நான் தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா
ஹேய் வாடி என் பாம்பே பீடா
ஒடைக்காத கோலி சோடா
என் நெஞ்சு மூடு மாறி ஏறுதே சூடா
மிச்சங்கள் வெச்சிடாம நீ என்னை தின்னுடா
விக்கல்கள் தோணும் போது தோணும் போது முத்தத்த குடுச்சுக்கடா
ம்ம்ம் என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
வா என்ன வச்சுக்கோடா
ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ ஹோ
என்ன அள்ளிக்கோ அள்ளிக்கோ என்ன கிள்ளிக்கோடி
என்ன பின்னிக்கோ பின்னிக்கோ ஹோ
நான் தானடா கம்பங்கூழு நீ தானடா மோர் மொளகா
நீ என்னை ஊத்திக நான் உன்னை தொட்டுக்க ஒண்ணாக பசி ஆரலாம்
ஹெய் நான் தானடி நாதஸ்வரம் நீ தானடி மிருதங்கம்
நீ என்ன ஊதிக்க நான் உன்ன வாசிக்க கச்சேரி நாம் போடலாம்
ஓஹ் கண்ணாளனே கன்னித்தீவு ரொம்ப ரொம்ப பெரிசுபாரு
நீ தானே என் சிந்துபாத்து வாடா வாடா வாடா
ஹேய் உன்னோடு நான் முத்துகுளிச்சு கத்திக்கப்பல் செஞ்சு விடவாரேன்
ஒண்ணாக தான் நீராடலாம் வாமா ஏவாமா ஏவாமா
ம்ம்ம் என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
வா என்ன வச்சுக்கோடா
ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ ஹோ
டேய் டேய் டேய் கட்டிக்கோடா
பச போட்டு ஓட்டிக்கோடா
நான் தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா
உன் கண்ணுல மீன பாத்து என் நெஞ்சுல கடல் காத்து
காத்தாடி ஆகிறேன் காத்தோடு ஒடுரேன் முன்னாடி ஒன்னைபாத்து
ஏ அச்சோடா நான் தங்க வாத்து தள்ளாடினேன் உன்னபாத்து
சொல்லாதே வெளியே சொல்லாதே வெளியே வச்சுக்க நீ ஆடிக்காத்து
ஹேய் உங்கழுத்துல தங்க சங்கிலி தள்ளாடும் எடத்த பாரு
அங்கேயே நான் தங்கிக்கிடவா வாமா ஒ வாமா ஒ வாமா
தாங்காதுடா உந்தன் குறும்பு வேறொரு இடம் நான் தாரேன்
கொஞ்சம் கொஞ்சமா முன்னேரலாம் மாமா ஒ மாமா ஒ மாமா
ம்ம்ம் என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
வா என்ன வச்சுக்கோடா
ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ ஹோ
டேய் டேய் டேய் கட்டிக்கோடா
பச போட்டு ஓட்டிக்கோடா
நான் தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா
ஹேய் வாடி என் பாம்பே பீடா
ஒடைக்காத கோலி சோடா
என் நெஞ்சு மூடு மாறி ஏறுதே சூடா

டேய் கட்டிக்கோடா - Dai Kattikkoda Song Lyrics, டேய் கட்டிக்கோடா - Dai Kattikkoda Releasing at 11, Sep 2021 from Album / Movie சச்சின் - Sachein (2005) Latest Song Lyrics