தெய்வங்கள் இங்கே - Deivangal Ingae Song Lyrics

தெய்வங்கள் இங்கே - Deivangal Ingae

தெய்வங்கள் இங்கே - Deivangal Ingae


Lyrics:
தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே
மழலை பேசும் மழை எங்கே
மாமலை இங்கே மணிச்சிகை இங்கே
மஞ்சள் சிந்தும் வெயில் எங்கே
மனமெல்லாம் சிறகே
உலகெல்லாம் உறவே
மனமெல்லாம் சிறகே
உலகெல்லாம் உறவே
சாலைகள் மாறும் பாதங்கள் மாறும்
வழித்துணை நிலவு மாறாதே
நதிக்கரை மாறும் கடற்கரை மாறும்
காதலின் வருகை மாறாதே
கலையாத கனவே
கலையாத வரமே
கலையாத கனவே
கலையாத வரமே

தெய்வங்கள் இங்கே - Deivangal Ingae Song Lyrics, தெய்வங்கள் இங்கே - Deivangal Ingae Releasing at 11, Sep 2021 from Album / Movie அனேகன் - Anegan (2014) Latest Song Lyrics