தேவதை இளம் தேவி - Devathai ilam Devi Song Lyrics

தேவதை இளம் தேவி - Devathai ilam Devi

தேவதை இளம் தேவி - Devathai ilam Devi


Lyrics:
ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஆண் : ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே நீ மறந்ததேன்
ஆண் : ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே
காணவில்லையே
ஆண் : இது காதல் சோதனை
இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி
ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
குழு : …………………………………….
ஆண் : எந்தனது கல்லறையில்
வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
ஆண் : சொந்தமுள்ள காதலியே
வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை
நீ வெறுப்பதா
ஆண் : இது கண்ணீர் ராத்திரி
என் கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி
கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி
ஆண் : தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா

தேவதை இளம் தேவி - Devathai ilam Devi Song Lyrics, தேவதை இளம் தேவி - Devathai ilam Devi Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆயிரம் நிலவே வா - Aayiram Nilave Vaa (1983) Latest Song Lyrics