என் ஆசை மைதிலியே - En Aasai Mythiliye Song Lyrics

என் ஆசை மைதிலியே - En Aasai Mythiliye
Artist: Silambarasan ,Suchitra ,
Album/Movie: மன்மதன் - Manmadhan (2004)
Lyrics:
தம்தம் தனதன தம்தம் தனதன
தம்தம் தனதன ஹோய் ஹோய் ஹோய்
தம்தம் தனதன தம்தம் தனதன
தம்தம் தனதன ஹோய் ஹோய் ஹோய்
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
தானே தந்தன்னா தானே தந்தன்னா
அத்தை மவலே நினச்சிக்கிட்டு நித்தம் படிச்சேன் நூறு பாட்டு
கத்தும் கிளிய சுத்திக்கிட்டு காலம் கழிச்சேன் புத்தி கெட்டு
புவியில நான் வாழுறதே பூவை அவளின் நெனப்புலதான்
கோடையில நான் தீயுறதே பூவை அவளின் சிரிப்புலதான்
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
தந்தானனே தந்தனனாஎ தானே
காலழக ரசிச்ச மச்சான் கொலுசுலத்தான் உசிர வச்சான்
கண்ணழகில் லயிச்ச மச்சான் கவிதைகளா பாடி வச்சான்
சிலையழகில் திலச்ச மச்சான் சேலை கூட வாங்கி தந்தான்
தலையழகில் லயிச்ச மச்சான் மல்லியப்பூ சூடி விட்டான்
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே ஹே

Releted Songs
என் ஆசை மைதிலியே - En Aasai Mythiliye Song Lyrics, என் ஆசை மைதிலியே - En Aasai Mythiliye Releasing at 11, Sep 2021 from Album / Movie மன்மதன் - Manmadhan (2004) Latest Song Lyrics