எந்த வழி போகுமோ - Endha Vazhi Song Lyrics
எந்த வழி போகுமோ - Endha Vazhi
Artist: Vaikom Vijayalakshmi ,
Album/Movie: இடம் பொருள் ஏவல் - Idam Porul Yeval (2015)
Lyrics:
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா
கலூச்சான் குருவி முள்லுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்
வேறுக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை
தனியாக எதும் வாழாது
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா
வெளுத்தது பாலு கருத்தது காக்கா
இது தான் இது தான் ஏழ மக்கா
ஒரு சொத்து கண்ணீர் உள்ளன் கையில் விழுந்தா
உசிர் தரும் பாவி மக்கா
நேத்து வச கூளு மட்டும்
சொத்து சுகம் ஆகுமே
அந்த கூழ பகுந்து கொள்ள
ஆளும் பேரும் தேடுமே
பாசக் கார சாதி எங்க கூட்டமே
வேசம் காட்டுனா நெஞ்சுல ஒட்டுமே
இது போன வாழ்க்க இஞ்சி போன உசிரு
உனக்கு நீயே பாரம் அப்ப
ஒததையில கடந்தா நெத்தி தொட்டு பாக்க
தோதா உயிர் வேணுமப்பா
ரத்த பந்தம் பாத்திருந்தா
பத்து நூறு சொந்தம் தான்
சித்த பந்தம் கூடி வந்தா
சேந்த தெல்லாம் சொந்தம் தான்
சேல கட்டும் கூட்டம் எல்லாம் தாயிதான்
சோறு போட்டாவ யாருமே சாமிதான்
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காதுக்கு திசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா
கலூச்சான் குருவி முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்
வேறுக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை
தனியாக எதும் வாழாது
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா
கலூச்சான் குருவி முள்லுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்
வேறுக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை
தனியாக எதும் வாழாது
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காத்துக்கு திசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா
வெளுத்தது பாலு கருத்தது காக்கா
இது தான் இது தான் ஏழ மக்கா
ஒரு சொத்து கண்ணீர் உள்ளன் கையில் விழுந்தா
உசிர் தரும் பாவி மக்கா
நேத்து வச கூளு மட்டும்
சொத்து சுகம் ஆகுமே
அந்த கூழ பகுந்து கொள்ள
ஆளும் பேரும் தேடுமே
பாசக் கார சாதி எங்க கூட்டமே
வேசம் காட்டுனா நெஞ்சுல ஒட்டுமே
இது போன வாழ்க்க இஞ்சி போன உசிரு
உனக்கு நீயே பாரம் அப்ப
ஒததையில கடந்தா நெத்தி தொட்டு பாக்க
தோதா உயிர் வேணுமப்பா
ரத்த பந்தம் பாத்திருந்தா
பத்து நூறு சொந்தம் தான்
சித்த பந்தம் கூடி வந்தா
சேந்த தெல்லாம் சொந்தம் தான்
சேல கட்டும் கூட்டம் எல்லாம் தாயிதான்
சோறு போட்டாவ யாருமே சாமிதான்
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ
காதுக்கு திசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா
கலூச்சான் குருவி முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும்
வேறுக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை
தனியாக எதும் வாழாது
Releted Songs
எந்த வழி போகுமோ - Endha Vazhi Song Lyrics, எந்த வழி போகுமோ - Endha Vazhi Releasing at 11, Sep 2021 from Album / Movie இடம் பொருள் ஏவல் - Idam Porul Yeval (2015) Latest Song Lyrics