என்றும் இல்லா - Endrum Illaamal Song Lyrics

என்றும் இல்லா - Endrum Illaamal

என்றும் இல்லா - Endrum Illaamal


Lyrics:
என்றும் இல்லாமல்
ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ?
எண்ணங்கள் பண்பாடுது
கண்களும் எங்கோ வழிதேடுது -
எது வேண்டியோ வாடுது ஆடுது
மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது -
என்றும் ....
வீசும் தென்றல் காதோடு பேசிடும்
பாஷை நானறியனே
வெறும் போதையோ ஆசையோ மாயமோ -
இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ -
என்றும் ......

என்றும் இல்லா - Endrum Illaamal Song Lyrics, என்றும் இல்லா - Endrum Illaamal Releasing at 11, Sep 2021 from Album / Movie கலை அரசி - Kalai Arasi (1963) Latest Song Lyrics