எங்களுக்கும் காலம் - Engalukkum Song Lyrics

எங்களுக்கும் காலம் - Engalukkum

எங்களுக்கும் காலம் - Engalukkum

Artist: Hariharasudan ,

Album/Movie: எலி - Eli (2015)


Lyrics:
எங்களுக்கும் காலம் வரும் என்று சொன்ன
காலம் இப்ப வருது வருது வருது
நாளை நம்ம காலமின்னு நம்பிக்கைய
பொன் எழுத்தில் எழுது எழுது எழுது
வெற்றி நம்மை தேடி இப்ப சுற்றி வருது பாரு
எட்டு திக்கும் மேளம் பணம் கொட்டி வருது பாரு
இல்லை என்ற சொல்லே இனி இல்லை இல்லை பாரு
மானம் தாண்டா ராசா நம் எல்லை எல்லை பாரு
ஜின்னக்கிடு ஜின் ஜின்னா ஜின்னக்கிடு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னாக்கிடி ஜின் ஜின்னா ஜின் ஜின் ஜின்னா
ஜின்னக்கிடு ஜின் ஜின்னா ஜின்னக்கிடு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னாக்கிடி ஜின் ஜின்னா ஜின் ஜின் ஜின்னா
எங்களுக்கும் காலம் வரும் என்று சொன்ன
காலம் இப்ப வருது வருது வருது
நாளை நம்ம காலமின்னு நம்பிக்கைய
பொன் எழுத்தில் எழுது எழுது எழுது
காக்கை குருவி எது இங்கே பட்டினியால் செத்துசினு
யாரும் இங்கே கேட்டதுண்டா சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க
நாளைக்கின்னு நம்மை போல தாணியத்த சேத்து வைக்கும்
கேட்ட புத்தி பறவைக்கெல்லாம் இல்லைங்க இல்லைங்க இல்லைங்க
வல்லவனும் உள்ளதெல்லாம் நாளைக்கின்னு செத்துக்கிட்டன்
நல்லவனும் கஞ்சுக்கின்றி வீதியில வந்து நின்னான்
வல்லவனும் வேணாம் அட நல்லவனும் வேணாம்
காத்து வந்தா தூதிக்கணும் எப்பப்பா சித்தாப
ஜின்னக்கிடு ஜின் ஜின்னா ஜின்னக்கிடு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னாக்கிடி ஜின் ஜின்னா ஜின் ஜின் ஜின்னா
ஜின்னக்கிடு ஜின் ஜின்னா ஜின்னக்கிடு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னாக்கிடி ஜின் ஜின்னா ஜின் ஜின் ஜின்னா
எங்களுக்கும் காலம் வரும் என்று சொன்ன
காலம் இப்ப வருது வருது வருது
நாளை நம்ம காலமின்னு நம்பிக்கைய
பொன் எழுத்தில் எழுது எழுது எழுது
ஊரு என்ன கேட்டதில்ல ஜாதி என்ன பாத்ததில்ல
ஒன்னு மன்னா நாங்க எல்லாம் சேந்திட்டோம் சேந்திட்டோம்
எங்களுக்குள் சொந்த பந்தம் ஏதும் இல்ல ஆனா போதும்
மாமன் மச்சான் சொந்தம் சொல்லி வாழ்ந்திட்டோம் வாழ்ந்திட்டோம்
உள்ளதெல்லாம் உள்ளபடி பங்கு போட்டு வச்சிக்குவோம்
நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாங்க ஒண்ணா நின்னுக்குவோம்
ஆபத்துன்னு வந்தா அட உயிரை கூட தருவோம்
இப்படிதான் வாழணுன்னு கத்துக்கிட்டோம் கத்துக்கிட்டோம்
ஜின்னக்கிடு ஜின் ஜின்னா ஜின்னக்கிடு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னாக்கிடி ஜின் ஜின்னா ஜின் ஜின் ஜின்னா
ஜின்னக்கிடு ஜின் ஜின்னா ஜின்னக்கிடு ஜின் ஜின்னா
ஜின் ஜின்னாக்கிடி ஜின் ஜின்னா ஜின் ஜின் ஜின்னா

எங்களுக்கும் காலம் - Engalukkum Song Lyrics, எங்களுக்கும் காலம் - Engalukkum Releasing at 11, Sep 2021 from Album / Movie எலி - Eli (2015) Latest Song Lyrics