என்னடா லைப் இது - Ennada Life Idhu Song Lyrics

என்னடா லைப் இது - Ennada Life Idhu

என்னடா லைப் இது - Ennada Life Idhu


Lyrics:
அலாரம் காதுக்குள்ள
ஊன்னு சங்கு ஊத
தள்ளாடி பெட்ட விட்டு
மப்பாக எழுந்து போக
டாய்லெட்குள்ள கூட
டு டூ லிஸ்ட் மைண்டில் ஓட
மொக்க போடுதே
இந்த வாழ்க்கையே
நாஸ்தாவ தட்டில் போட்டு
பாஸ்டாக கொட்டிகிட்டு
பைக்கோட சண்டை போட்டு
கிக் ஸ்டார்ட்ட பண்ணி விட்டு
ஒன் வேயில் ராங்கா பூந்து
ஓ வேர்டில் திட்டு வாங்கி
மொக்க போடுதே
இந்த வாழ்க்கையே
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஓ என்னடா லைப் இது
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
விடிவு காலம் பொறக்கதான்
பிரேக் த சைக்கிள்லு
கேபின்குள்ள பாஸ்சு
கூப்ட்டு வச்சி செஞ்சி
கேவல படுத்தினாலும்
கூலா சிரிக்குறோம்
இன்கிரீமெண்ட்டு கேட்டா
நெக்ஸ்ட் இயர் உண்டு
ஹெச் ஆர் சொல்ல கேட்டு
சுத்தி அலையறோம்
ஹேல்த் கான்னு கான்னு
பிஎம்ஐயும் கெஞ்ச
வெல்த் எங்க மாமு
ஈஎம்ஐய மிஞ்ச
9 டு 6 லைப்பு
நச்சு பண்ணும் வொய்ப்பு
ரெண்டும் ஒன்னுதான்
ஊசி போன பன்னு நான்
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
என்னடா லைப் இது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
விடிவு காலம் பொறக்கத்தான்
பிரேக் த சைக்கிள்லு
நெருப்பு மாதிரி
வேலை செய்வோம் குமாரு
தியாகம் தான் உன்னை உயர்த்தும்
(வசனம்)
என்ன என்ன என்ன என்ன …..
என்னடா லைப் இது
இந்த வெத்து ஜாப் இனி செய்ய
வாலு ஆட்டும் டாக்க்கு நான் இல்ல
ரோஷம் ஏறும் நேரம்
போன்ன பாத்தா
யுவர் சேலரி ஹாஸ் பீன் கிரெடிடெட்
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
என்னடா லைப் இது
ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
என்னடா லைப் இது
என்னடா லைப் இது
ஆ…..ஆ….ஓ ஓஹ்
விடிவு காலம் பொறக்கத்தான்
பிரேக் த சைக்கிள்லு

என்னடா லைப் இது - Ennada Life Idhu Song Lyrics, என்னடா லைப் இது - Ennada Life Idhu Releasing at 11, Sep 2021 from Album / Movie ஓ மை கடவுளே - Oh My Kadavule (2020) Latest Song Lyrics