ஹாய் சொன்னா போதும் - Hi Sonna Pothum Song Lyrics

ஹாய் சொன்னா போதும் - Hi Sonna Pothum

ஹாய் சொன்னா போதும் - Hi Sonna Pothum


Lyrics:
நீ ஹாய் சொன்னா போதும்
ஒரு போதை ஒன்னு ஏறும்
நீ தொட்டாலே போதும்
மனம் ஜிவ்வுன்னுதான் ஆகும்
நீ சிரிச்சாலும் மொறைச்சாலும்
ஹார்ட்டு பீட்டு ஏறும்
வெக்கம் மானம் எதுவும் இல்லாம
பின்னாடி சுத்துவேன் நானும்
ஹேய் சைக்கிள்ளுதான் வெஹிக்கலு
ஸ்கூல் பாத்ரூம் செவத்துல கிறுக்கலு
கேன்டீனுக்கு வர சொல்லு
என் பில்ல அவளையே தர சொல்லு
அவ போகும் போது
என் பேர கத்து
அவ சிரிச்சுட்டானா
என் லவ்வு செட்டு
என் கிளாஸ்ஸுகுள்ள
நான் ரொம்ப வெத்து
இனி ஆக போறேன்டா
ஸ்கூல்லு கெத்து
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
புக்குமேல
புக்க வெப்பேன்
நீ போகும் போது
லுக்க வெப்பேன்
நல்ல பையன்
போல நடிப்பேன்
இடமிருந்தாலும்
உன்ன இடிப்பேன்
இங்க் பாட்டில் மனசு உனக்கு
உள்ள காதல் கொட்டி கெடக்கு
இங்க் பென்னு சும்மா இருக்கு
காதல்லதான் ஊத்து எனக்கு
கோலி உருண்ட கண்ணு சைஸ்சு
ரோல்லு கேப்பா வெடிக்குது மனசு
கால்லு பண்ணி குரலை கேட்டு
தூக்கத்துக்கு வெச்சா வெட்டு
பக்கத்து கிளாஸ்சு பசங்க முன்னாள்
தில்லா நிப்பேன்டி
தில்லா நிப்பேன்டி
வேற எவனா வம்பு பண்ணா
பல்ல ஒடிப்பேன்டி
பல்ல ஒடிப்பேன்டி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
ஹேய் சைக்கிள்ளுதான் வெஹிக்கலு
ஸ்கூல் பாத்ரூம் செவத்துல கிறுக்கலு
கேன்டீனுக்கு வர சொல்லு
என் பில்ல அவளையே தர சொல்லு
அவ போகும் போது
என் பேர கத்து
அவ சிரிச்சுட்டானா
என் லவ்வு செட்டு
என் கிளாஸ்ஸுகுள்ள
நான் ரொம்ப வெத்து
இனி ஆக போறேன்டா
ஸ்கூல்லு கெத்து
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி

ஹாய் சொன்னா போதும் - Hi Sonna Pothum Song Lyrics, ஹாய் சொன்னா போதும் - Hi Sonna Pothum Releasing at 11, Sep 2021 from Album / Movie கோமாளி - Comali (2019) Latest Song Lyrics