ஹை வோல்டேஜ் - High Voltage Song Lyrics

ஹை வோல்டேஜ் - High Voltage

ஹை வோல்டேஜ் - High Voltage


Lyrics:
லெட்ஸ் கோ கம் ஆன்
எங்க டீ இருக்க
வை ய மை கேள் சுவையா மை கேள்
நீ என்னை பார்த்தாலே
மின்சாரம் ஏறுதே
வை ய மை கேள் சுவையா மை கேள்
நீ என்னை பார்த்தாலே
மின்சாரம் ஏறுதே
ஹை வோல்டேஜ் பெண்ணாலே
ஷாக் அடிச்சி தன்னாலே
மூச்சு போய் திக்கி தெநறி
விக்கி வேர்க்க வெச்சாலே
அந்த பொண்ணு கண்ணாலே
ஒரு லுக்கு விட்டு என்ன முட்டி போட்டு
கைய தூக்க வெச்சாலே
என்ன ரோட்டு மேல ஓட விட்டு
ஊசி வெயிலில் வேக வெச்சு
குச்சி ஐஸ் பாண்டி போல
மிட்நைடூ சுத்த விட்டு
லைட்ஹௌஸ் போல் இருந்த என்ன
குண்டு பல்ப் ஆ தொங்க விட்டா
திருடன் போல என்ன வீடு வீடா
பூர வெச்சா
அவல பாக்க நானும்
ஆந்தா மாறி கண் முழிச்சேன்
கழுத போல நானும்
கணச்சி கணச்சி தொண்ட காஞ்சனே
எரும மாட்ட போல
தேடி தேடி அலஞ்சி திரிஞ்சேன்
மங்கி போல இங்கும் அங்கும்
தாவி எகிறி குதிச்சேன்
பஸ் ஸ்டாப்பு
பக்கத்துல டீ ஷாப்பு
பேபி
பிஸ் கோ து கொடுத்துட்டா
என் ஆளு பேபி
அவ கண்ணால் பாக்கும் போது
சொன்னால் கேக்கும் போது
மனசு கோவிங்க் சொய்ங் சொய்ங்
உன் ஃபேஸ் ஆ பாக்கும் போது
வாய்ஸ் கேக்கும் போது
ஐ ஆம் ஸோ ஹை
வை யா மை கேள் சுவையா மை கேள்
நீ என்னை பார்த்தாலே
மின்சாரம் ஏறுதே
வை ய மை கேள் சுவையா மை கேள்
நீ என்னை பார்த்தாலே
மின்சாரம் ஏறுதே

ஹை வோல்டேஜ் - High Voltage Song Lyrics, ஹை வோல்டேஜ் - High Voltage Releasing at 11, Sep 2021 from Album / Movie இது என்ன மாயம் - Ithu Enna Maayam (2015) Latest Song Lyrics