இளமை உல்லாசம் - Ilamai Ulasam Song Lyrics

இளமை உல்லாசம் - Ilamai Ulasam

இளமை உல்லாசம் - Ilamai Ulasam


Lyrics:
இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ
பழைய வார்த்தை இல்லாமல் திணறினோம்
புதிய பாடல் பாடத்தான் விரும்பினோம்
அழகுப்பூக்கள் முகம்பார்த்து மயங்கினோம்
இனி சாரல்தான் பூத்தூறல்தான் அத்துமீறல்தான்
ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே
ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே

இளமை உல்லாசம் - Ilamai Ulasam Song Lyrics, இளமை உல்லாசம் - Ilamai Ulasam Releasing at 11, Sep 2021 from Album / Movie உன்னாலே உன்னாலே - Unnale Unnale (2007) Latest Song Lyrics