இரண்டும் ஒன்றொடு - Irandum Onrodu Song Lyrics

இரண்டும் ஒன்றொடு - Irandum Onrodu

இரண்டும் ஒன்றொடு - Irandum Onrodu


Lyrics:
ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
டிங் டாங் டாங் டிங் டாங்
இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
பெண் : காதல் காதல் டிங் டாங்
ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்
பெண் : ஆடல் பாடல் டிங் டாங்
ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்
பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
***
பெண் : காதல் இல்லா ஜீவனை
நானும் பார்த்ததில்லை
ஆண் : வானம் இல்லா பூமி தன்னை
யாரும் பார்த்ததில்லை
பெண் : தேகம் எங்கும் இன்பம் என்னும்
வேதனை வேதனை
ஆண் : நானும் கொஞ்சம் போட வேண்டும்
சோதனை சோதனை
பெண் : உங்கள் கை வந்து தொட்ட பக்கம்
ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
அங்கு முத்தங்கள் இட்ட சத்தம்
பெண் : டிங் டாங் டாங் டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
ஆண் : ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்
பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது
பெண் : காதல் காதல் டிங் டாங்
ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்
பெண் : ஆடல் பாடல் டிங் டாங்
ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்
பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது
***
பெண் : காதல் கண்ணன் தோளிலே
நானும் மாலை ஆனேன்
ஆண் : தோளில் நீயும் சாயும் போது
வானை மண்ணில் பார்த்தேன்
பெண் : நீயும் நானும் சேரும் போது
கோடையில் மார்கழி
ஆண் : வார்த்தை பேச நேரம் ஏது
கூந்தலில் பாய் விரி
பெண் : எங்கு தொட்டாலும் இன்ப ராகம்
ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்
பெண் : டிங் டாங் டாங் டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
ஆண் : சொர்க்கம் தங்கும் டிங் டாங்
பெண் : உந்தன் சேவை எந்தன் தேவை
ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது
ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது
ஆண் : காதல் காதல் டிங் டாங்
பெண் : கண்ணில் மின்னல் டிங் டாங்
ஆண் : ஆடல் பாடல் டிங் டாங்
பெண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்
ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
பெண் : டிங் டாங் டாங் டிங் டாங்

இரண்டும் ஒன்றொடு - Irandum Onrodu Song Lyrics, இரண்டும் ஒன்றொடு - Irandum Onrodu Releasing at 11, Sep 2021 from Album / Movie பணக்காரன் - Panakkaran (1990) Latest Song Lyrics