ஜோடி நிலவே - Jodi Nilave Song Lyrics

ஜோடி நிலவே - Jodi Nilave
Artist: Dhanush ,Swetha Mohan ,
Album/Movie: தங்கமகன் - Thanga Magan (2015) (2015)
Lyrics:
ஜோடி நிலவே
பாதி உயிரே
சோகம் ஏனடா?
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொள்ளடா!
காலம் கடந்து போகும்
உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
சிறு காற்றில் பறக்க கூடும்...
தாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை
காண வேண்டும் ஆயிரம் கோடி புன்னகை
தாங்கிக்கொள் என் கண்மணி
சாய்ந்து கொள் என் தோளில் நீ
வானம் பூமி காற்றை தாண்டி வாழ்ந்து பார்க்கலாம்..
ஜோடி நிலவே
பாதி உயிரே
சோகம் ஏனடா?
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொள்ளடா!
காயம் கடந்து போகும்
உந்தன் காதல் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
இன்று காற்றில் பறக்க கூடும்...
ஜோடி நிலவே
பாதி உயிரே
சோகம் ஏனடா?
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொள்ளடா!
காலம் கடந்து போகும்
உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
சிறு காற்றில் பறக்க கூடும்...
தாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை
காண வேண்டும் ஆயிரம் கோடி புன்னகை
தாங்கிக்கொள் என் கண்மணி
சாய்ந்து கொள் என் தோளில் நீ
வானம் பூமி காற்றை தாண்டி வாழ்ந்து பார்க்கலாம்..
ஜோடி நிலவே
பாதி உயிரே
சோகம் ஏனடா?
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொள்ளடா!
காயம் கடந்து போகும்
உந்தன் காதல் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
இன்று காற்றில் பறக்க கூடும்...
Releted Songs
ஜோடி நிலவே - Jodi Nilave Song Lyrics, ஜோடி நிலவே - Jodi Nilave Releasing at 11, Sep 2021 from Album / Movie தங்கமகன் - Thanga Magan (2015) (2015) Latest Song Lyrics