காற்று குதிரையிலே - Kaatru Kuthirayile Song Lyrics

காற்று குதிரையிலே - Kaatru Kuthirayile

காற்று குதிரையிலே - Kaatru Kuthirayile


Lyrics:
காற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன்
காற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன்
அது நேற்று நடந்ததனாலே உன் நெஞ்சில் எழுதட்டுமே
ஆற்றங்கரைப்புதரில் சிக்கி ஆடும் நுரை போலே
வேற்று கரகத்திலே நான் விளையாட போவதெப்போ

காற்று குதிரையிலே - Kaatru Kuthirayile Song Lyrics, காற்று குதிரையிலே - Kaatru Kuthirayile Releasing at 11, Sep 2021 from Album / Movie காதலன் - Kadhalan (1994) Latest Song Lyrics