கை தட்டித்தட்டி - Kai Thatti Thatti Song Lyrics

Lyrics:
கை தட்டித்தட்டி அழைத்தாளே
என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே
என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்தத் தேங்குயிலே
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் இன்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
ரத்தினத்துத் தேரானாள்
என் மனசுக்குள் சத்தமிடும் பூவானாள்
என் பருவத்தைப் பயிர் செய்யும் நீரானாள்
என் நெஞ்சக் குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்
அலை அடங்குமுன் நெஞ்சத்தில் குதித்தாள்
விழியால் நெஞ்சுடைத்துவிட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் இன்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம் பம்பம்பம்பம்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம் பம்பம்பம்பம்
பால்வண்ண நிலவெடுத்துப்
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய்ப் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ
அழகைத் தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரைத் தத்தரித்தவளோ
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் இன்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம் (இசை)
கை தட்டித்தட்டி அழைத்தாளே
என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே
என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்தத் தேங்குயிலே
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் இன்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
ரத்தினத்துத் தேரானாள்
என் மனசுக்குள் சத்தமிடும் பூவானாள்
என் பருவத்தைப் பயிர் செய்யும் நீரானாள்
என் நெஞ்சக் குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்
அலை அடங்குமுன் நெஞ்சத்தில் குதித்தாள்
விழியால் நெஞ்சுடைத்துவிட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் இன்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம் பம்பம்பம்பம்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம் பம்பம்பம்பம்
பால்வண்ண நிலவெடுத்துப்
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய்ப் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ
அழகைத் தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரைத் தத்தரித்தவளோ
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் இன்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம் (இசை)
Releted Songs
கை தட்டித்தட்டி - Kai Thatti Thatti Song Lyrics, கை தட்டித்தட்டி - Kai Thatti Thatti Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜோடி - Jodi (1999) Latest Song Lyrics