கண்ணாலே பேசி பேசி கொல்லாதே - Kannal Pesi Pesi Kollathe Song Lyrics

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே - Kannal Pesi Pesi Kollathe

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே - Kannal Pesi Pesi Kollathe


Lyrics:
குழு : ஓ ஓ ஓ …..
ஆண் : ப்ளிங் ப்ளிங்
ஆண் : கண்ணாலே..
குழு : ஓ ஓ ஓ …..
ஆண் : ப்ளிங் ப்ளிங்
குழு : ஓ ஓ ஓ …..
அனைவரும் : கண்ணாலே…
அனைவரும் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
குழு : ஏ …
அனைவரும் : காதாலே கேட்டு கேட்டு செல்லாதே
குழு : ஓ…ஓ….ஓ….
ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
ஆண் : துள்ளாதே
ஆண் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
ஆண் : லவ் யு பேபி
ஆண் : பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே
உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்க்கம் அறியாமல் ஓடுதே
என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே…ஹே
ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
ஆண் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
குழு : கனவுல முகம் தெரிஞ்சதா
கை புடிக்கணும் தோணுதா
இதயத்தில் இடி இடிச்சதா
வா ஷீலா…
சிடு சிடு முகம் மாறுமா
சிரித்திட காசு கேட்குமா
விடு விடுவென போறியே
நான் பூல் ஆ?….
ஆண் : கண்ணாலே
கண்ணாலே
கண்ணாலே
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
ஆண் : பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
அனைவரும் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டு செல்லாதே
ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே - Kannal Pesi Pesi Kollathe Song Lyrics, கண்ணாலே பேசி பேசி கொல்லாதே - Kannal Pesi Pesi Kollathe Releasing at 11, Sep 2021 from Album / Movie பாடல் பதிவுகள் - Randoms (2020) Latest Song Lyrics