கண்ணாலே பேசும் பெண்ணாலே - Kannalae Pesum Song Lyrics

கண்ணாலே பேசும் பெண்ணாலே - Kannalae Pesum
Artist: Jikki ,
Album/Movie: குலேபகாவலி - Gulebakavali (1955)
Lyrics:
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
கலை மான் தனியே வலை மேல் வீழ்ந்தே
காணில் யானேகும் கதை போலே
கலை மான் தனியே வலை மேல் வீழ்ந்தே
காணில் யானேகும் கதை போலே
அலை மேல் சேரும் புயல் போல் மாறி
நிலையே மாறும் மனம் போலே
எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
மாய உலகம் எனவே பேசி
மதியே இழப்பான் சன்யாசி
மாய உலகம் எனவே பேசி
மதியே இழப்பான் சன்யாசி
மலர் மேல் மேவும் மனம் போல் வீசி
மறைந்தே விடுவான் சுகவாசி
மலர் மேல் மேவும் மனம் போல் வீசி
மறைந்தே விடுவான் சுகவாசி
எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
கலை மான் தனியே வலை மேல் வீழ்ந்தே
காணில் யானேகும் கதை போலே
கலை மான் தனியே வலை மேல் வீழ்ந்தே
காணில் யானேகும் கதை போலே
அலை மேல் சேரும் புயல் போல் மாறி
நிலையே மாறும் மனம் போலே
எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
மாய உலகம் எனவே பேசி
மதியே இழப்பான் சன்யாசி
மாய உலகம் எனவே பேசி
மதியே இழப்பான் சன்யாசி
மலர் மேல் மேவும் மனம் போல் வீசி
மறைந்தே விடுவான் சுகவாசி
மலர் மேல் மேவும் மனம் போல் வீசி
மறைந்தே விடுவான் சுகவாசி
எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
Releted Songs
கண்ணாலே பேசும் பெண்ணாலே - Kannalae Pesum Song Lyrics, கண்ணாலே பேசும் பெண்ணாலே - Kannalae Pesum Releasing at 11, Sep 2021 from Album / Movie குலேபகாவலி - Gulebakavali (1955) Latest Song Lyrics