கண்ணில் ஆடும் ரோஜா - Kannil Aadum Roja Song Lyrics

கண்ணில் ஆடும் ரோஜா - Kannil Aadum Roja
Artist: S. P. Balasubramaniam ,Swarnalatha ,
Album/Movie: கப்டன் - Captain (1994)
Lyrics:
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
வார்த்தை வாழ்க்கை
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே
சந்தனமே
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
கண்கள் முதல் காவிய வீணை
உன்மையானதேஏஏஏஏ
காதல் மன்னன் கண்ணில் பட்டு
ராகம் பாடுதேஏஏஏ
கண்ணே எந்தன் கரிசல் பூமி
கருப்புக் கண்டதேஏஏஏ
பொண்ணே உந்தன் பாதம் பட்டு
பூக்கள் கொண்டதே
முத்தம் சிந்திவிட்டேன்
மொத்தம் தந்துவிட்டேன்
கங்கை தீரலாம் காதல் தீருமாஆஆஆ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
நெஞ்சில் ஒரு மல்லிகை பந்து
வந்தே மோதுதேஏஏஏஏ
ஏதோ இதம் ஏதோ பதம்
போதை ஏறுதேஏஏஏ ஹஹ்ஹாஆ
மன்னில் ஒரு மன்னனுக்கு இன்று
காதல் கேட்குதேஏஏஏ
ஏதோ லயம் ஏதோ பயம்
என்னில் மூண்டதேஏஏ
அந்த மெத்தை வித்தை
என் தத்துவத்தை
இன்னும் கேட்கவேஏஏஏ
இதயம் ஏங்குதேஏஏஏ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
வார்த்தை வாழ்க்கை
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே
சந்தனமே
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
வார்த்தை வாழ்க்கை
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே
சந்தனமே
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
கண்கள் முதல் காவிய வீணை
உன்மையானதேஏஏஏஏ
காதல் மன்னன் கண்ணில் பட்டு
ராகம் பாடுதேஏஏஏ
கண்ணே எந்தன் கரிசல் பூமி
கருப்புக் கண்டதேஏஏஏ
பொண்ணே உந்தன் பாதம் பட்டு
பூக்கள் கொண்டதே
முத்தம் சிந்திவிட்டேன்
மொத்தம் தந்துவிட்டேன்
கங்கை தீரலாம் காதல் தீருமாஆஆஆ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
நெஞ்சில் ஒரு மல்லிகை பந்து
வந்தே மோதுதேஏஏஏஏ
ஏதோ இதம் ஏதோ பதம்
போதை ஏறுதேஏஏஏ ஹஹ்ஹாஆ
மன்னில் ஒரு மன்னனுக்கு இன்று
காதல் கேட்குதேஏஏஏ
ஏதோ லயம் ஏதோ பயம்
என்னில் மூண்டதேஏஏ
அந்த மெத்தை வித்தை
என் தத்துவத்தை
இன்னும் கேட்கவேஏஏஏ
இதயம் ஏங்குதேஏஏஏ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
வார்த்தை வாழ்க்கை
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே
சந்தனமே
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
Releted Songs
கண்ணில் ஆடும் ரோஜா - Kannil Aadum Roja Song Lyrics, கண்ணில் ஆடும் ரோஜா - Kannil Aadum Roja Releasing at 11, Sep 2021 from Album / Movie கப்டன் - Captain (1994) Latest Song Lyrics