கருப்பு கருப்பு - Karuppu Karuppu Song Lyrics

கருப்பு கருப்பு - Karuppu Karuppu
Artist: G. V. Prakash Kumar ,
Album/Movie: காக்கா முட்டை - Kaaka Muttai (2015)
Lyrics:
கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா
உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை
உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா
அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு
அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு
நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி
விரும்பி வந்தா
யாரோ யாரோ யாரோ யாரோ
கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா
உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை
உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா
ஆள் பாதி நம் ஆடை பாதி
என்றே தான் அட யார் சொன்னது
அவனால் தான் நம் மானம் இங்கு
காத்தாடி போல் பறந்தோடுது
நாம் அட நேற்று வரை
பசித்தால் தான் உண்போமடா
யார் இன்று மாற்றி வைத்தார்
ருசிக்காய் நாம் அலைந்தோமடா
யாரோ யாரோ யாரோ யாரோ
கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா
உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை
உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா
அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு
அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு
நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி
விரும்பி வந்தா
யாரோ யாரோ யாரோ யாரோ
கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா
உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை
உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா
அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு
அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு
நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி
விரும்பி வந்தா
யாரோ யாரோ யாரோ யாரோ
கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா
உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை
உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா
ஆள் பாதி நம் ஆடை பாதி
என்றே தான் அட யார் சொன்னது
அவனால் தான் நம் மானம் இங்கு
காத்தாடி போல் பறந்தோடுது
நாம் அட நேற்று வரை
பசித்தால் தான் உண்போமடா
யார் இன்று மாற்றி வைத்தார்
ருசிக்காய் நாம் அலைந்தோமடா
யாரோ யாரோ யாரோ யாரோ
கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா
உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை
உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா
அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு
அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு
நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி
விரும்பி வந்தா
யாரோ யாரோ யாரோ யாரோ
கருப்பு கருப்பு - Karuppu Karuppu Song Lyrics, கருப்பு கருப்பு - Karuppu Karuppu Releasing at 11, Sep 2021 from Album / Movie காக்கா முட்டை - Kaaka Muttai (2015) Latest Song Lyrics