கில்லாடி ஒருத்தன் - Killadi Oruthan Song Lyrics

கில்லாடி ஒருத்தன் - Killadi Oruthan
Artist: Anthony Dasan ,
Album/Movie: முண்டசுப்பட்டி - Mundasupatti (2014)
Lyrics:
கில்லாடி ஒருத்தன் அல்லாடி அலஞ்சானே
இவன் பின்னாடி ஒருத்தன் திண்டாடி திரிஞ்சானே
பந்தாடி ஒருத்தன் கொண்டாடி சிரிக்க
முன்னாடி நின்னானே
தள்ளாடி இருக்க என்னாகும் முடிவு
தன்னானே தன்னானே
எல்லாமே ஆளுற பூமி நீ
நல்லாத்தான் ஒரு வழி காமி
சொல்லாம கடைக்கண்ணும் கிள்ளாம கொடுக்கனுமே
எல்லாமே நீதானே
முன்னோர நினச்சுக்க போரானிவன்
முன்னேற துணிஞ்சுதான் வாரான்
மண்ணோட விழுந்து பொன்னோட எழுந்து
வின்னாழ வருவானே
பொல்லாத உலகம் நில்லாது கலங்கதான்
கல்லாம எதுவும் செல்லாது
ஒசரந்தான் வந்தாலும் சரிதான் போனாலும்
சரிதான் என்னாகும் பார்ப்போமே
பென்னாச பிரந்து எல்லாமே மறந்து
சில்லாக பறந்தானே
கைகாலு மொளைச்சதும் போதுமிவன்
கண்ணதான் மறைக்குது பாவம் பித்தாக பிடிக்க
பிஞ்சாக துடிக்க மொத்தமா போனேனே
ஒன்னொன்னா ஏறுது பாரம் இவன்
உக்கார ஏத்துங்க நேரம் உல்லாசம்
உணர ஊரெல்லாம் அறியாக்கோமாளி ஆனானே..
கில்லாடி ஒருத்தன் அல்லாடி அலஞ்சானே
இவன் பின்னாடி ஒருத்தன் திண்டாடி திரிஞ்சானே
பந்தாடி ஒருத்தன் கொண்டாடி சிரிக்க
முன்னாடி நின்னானே
தள்ளாடி இருக்க என்னாகும் முடிவு
தன்னானே தன்னானே
எல்லாமே ஆளுற பூமி நீ
நல்லாத்தான் ஒரு வழி காமி
சொல்லாம கடைக்கண்ணும் கிள்ளாம கொடுக்கனுமே
எல்லாமே நீதானே
முன்னோர நினச்சுக்க போரானிவன்
முன்னேற துணிஞ்சுதான் வாரான்
மண்ணோட விழுந்து பொன்னோட எழுந்து
வின்னாழ வருவானே
பொல்லாத உலகம் நில்லாது கலங்கதான்
கல்லாம எதுவும் செல்லாது
ஒசரந்தான் வந்தாலும் சரிதான் போனாலும்
சரிதான் என்னாகும் பார்ப்போமே
பென்னாச பிரந்து எல்லாமே மறந்து
சில்லாக பறந்தானே
கைகாலு மொளைச்சதும் போதுமிவன்
கண்ணதான் மறைக்குது பாவம் பித்தாக பிடிக்க
பிஞ்சாக துடிக்க மொத்தமா போனேனே
ஒன்னொன்னா ஏறுது பாரம் இவன்
உக்கார ஏத்துங்க நேரம் உல்லாசம்
உணர ஊரெல்லாம் அறியாக்கோமாளி ஆனானே..
Releted Songs
கில்லாடி ஒருத்தன் - Killadi Oruthan Song Lyrics, கில்லாடி ஒருத்தன் - Killadi Oruthan Releasing at 11, Sep 2021 from Album / Movie முண்டசுப்பட்டி - Mundasupatti (2014) Latest Song Lyrics