கிண்ணத்தில் தேன் - Kinnaththil Then Song Lyrics

கிண்ணத்தில் தேன் - Kinnaththil Then
Artist: K. J. Yesudas ,S. Janaki ,
Album/Movie: இளமை ஊஞ்சல் ஆடுகிறது - Ilamai Oonjal Aadukirathu (1978)
Lyrics:
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர
எங்கெங்கோ நீந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
தென்றல் போல் மன்றம் வரும்
தேவி நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்
கொண்டு போ அந்தப்புரம்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
உள்ளத்தில் பூங்கவிதை
வெள்ளம் போல் ஓடி வரும்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆனிப்பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
ஆனிப்பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
மெத்தை மேல் வித்தை உண்டு
வித்தைக்கோர் தத்தை உண்டு
தத்தைக்கோர் முத்தம் உண்டு
முத்தங்கள் நித்தம் உண்டு
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
விண்ணிலே வட்டமிடும்
வெண்ணிலா உந்தன் விழி
பள்ளியில் காலை வரை
பேசிடும் காதல் கதை
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
ஆ ஆ
கைகளில் ஏந்துகிறேன்
ஆ ஆ
கைகளில் ஏந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர
எங்கெங்கோ நீந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
தென்றல் போல் மன்றம் வரும்
தேவி நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்
கொண்டு போ அந்தப்புரம்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
உள்ளத்தில் பூங்கவிதை
வெள்ளம் போல் ஓடி வரும்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆனிப்பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
ஆனிப்பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
மெத்தை மேல் வித்தை உண்டு
வித்தைக்கோர் தத்தை உண்டு
தத்தைக்கோர் முத்தம் உண்டு
முத்தங்கள் நித்தம் உண்டு
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
விண்ணிலே வட்டமிடும்
வெண்ணிலா உந்தன் விழி
பள்ளியில் காலை வரை
பேசிடும் காதல் கதை
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
ஆ ஆ
கைகளில் ஏந்துகிறேன்
ஆ ஆ
கைகளில் ஏந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் - Kinnaththil Then Song Lyrics, கிண்ணத்தில் தேன் - Kinnaththil Then Releasing at 11, Sep 2021 from Album / Movie இளமை ஊஞ்சல் ஆடுகிறது - Ilamai Oonjal Aadukirathu (1978) Latest Song Lyrics