கோவில் மணி ஓசை - Kovil Mani Osai Song Lyrics

கோவில் மணி ஓசை - Kovil Mani Osai

கோவில் மணி ஓசை - Kovil Mani Osai


Lyrics:
ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ..
இங்கு வந்ததாரோ ...
பாஞ்சாலி பாஞ்சாலி
பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ..
அவர் என்ன பேரோ ...
பரஞ்சோதி ... பரஞ்சோதி ..
ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ...
இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ ... தூதானதோ ..
பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ..
அவர் என்ன பேரோ
பாட்டு பாடும் கூட்டத்தாரோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு ...
ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ...
ஆ : பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு ...
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே ..
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா ...
ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ..
பெ : ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்ல கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாலே .. வந்தாலே ..
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா ..
பாடும் வரை பாடு தாளத்தோடு ...
அதை நீயே கேளு ....
பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ..
ஆ : என் மனது தாமரை பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக ..
பெ : ஊரில் ஒரு பெண்ணா இல்லை.. தேடி பாரு
நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு
ஆ : அது நீதானம்மா
ஆ : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ..
இங்கு வந்ததாரோ ...
பெ : பாட்டு பாடும் கூட்டத்தாரோ ..
ஆ : ஏழை குயில் கீதம் தரும் நாதம்
பெ : அது கொண்டாந்ததோ என்னை இங்கு ...
பெ : கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ ..

கோவில் மணி ஓசை - Kovil Mani Osai Song Lyrics, கோவில் மணி ஓசை - Kovil Mani Osai Releasing at 11, Sep 2021 from Album / Movie கிழக்கே போகும் ரயில் - Kizhake Pogum Rail (1978) Latest Song Lyrics