குருவிக் கூட்டம் - Kuruvi Koottam Pola Song Lyrics

குருவிக் கூட்டம் - Kuruvi Koottam Pola

குருவிக் கூட்டம் - Kuruvi Koottam Pola


Lyrics:
குருவிக் கூட்டம் போல நிக்கிறபூவம்மா -
உன்னைக்கொண்டு போகும் புருஷன்இங்கே யாரம்மா
அறுவடைக்கு காத்தி நிக்கிறநெல்லம்மா -
நீஆசை கொண்ட புருஷன்பேரைச் சொல்லம்மா
குருவிக் கூட்டம் போல நிக்கிறபூவம்மா -
உன்னைக்கொண்டு போகும் புருஷன்இங்கே யாரம்மா
அறுவடைக்கு காத்தி நிக்கிறநெல்லம்மா -
நீஆசை கொண்ட புருஷன்பேரைச் சொல்லம்மா
தளதளவென நடனமாடும்தண்ணீரில் உன்னைக் கண்டானா
சலக்கு சலக்கு நடை நடந்து
கையால் உன்னைத் தொட்டானா
மளமளவென அள்ளியெடுத்து
மடியில் உன்னை வைத்தானா
வண்டாட வரும் செண்டாக
உன்னைமார்பில் அணைத்துக் கொண்டானா
குருவிக் கூட்டம் போல நிக்கிறபூவம்மா -
உன்னைக்கொண்டு போகும் புருஷன்இங்கே யாரம்மா
அறுவடைக்கு காத்தி நிக்கிறநெல்லம்மா -
நீஆசை கொண்ட புருஷன்பேரைச் சொல்லம்மா
ஆறோடும் இளநீரோடும் வண்ணத்தேரோடும் இந்தக் காட்டிலே
யாரோடு இன்று போராட எண்ணித்தேடுகின்றாய் காற்றிலே
புல்லாடத் தலை நெல்லாட
நடைதள்ளாட வரும் பொன்னம்மா
புத்தாடை தரும் அத்தானைக்
கண்டுபடித்த பாடம் என்னம்மா
குருவிக் கூட்டம் போல நிக்கிறபூவம்மா -
உன்னைக்கொண்டு போகும் புருஷன்இங்கே யாரம்மா
அறுவடைக்கு காத்தி நிக்கிறநெல்லம்மா -
நீஆசை கொண்ட புருஷன்பேரைச் சொல்லம்மா
ஆடி ஓடி உன்னைப் போலே
அலைந்தவள்தான் நானம்மா
அன்றொரு நாள் அவரை கண்டேன்
அடுத்த பாடம் என்னம்மா
தேடிக் கிடந்த ஆசை முகத்தை
தெரிந்து கொண்டதும் கண்ணம்மா -
அந்ததேரில் இந்த சிலையை வைக்க
நாளைப் பார்த்து சொல்லம்மா
குருவிக் கூட்டம் போல நிக்கிறபூவம்மா -
உன்னைக்கொண்டு போகும் புருஷன்இங்கே யாரம்மா
அறுவடைக்கு காத்தி நிக்கிறநெல்லம்மா -
நீஆசை கொண்ட புருஷன்பேரைச் சொல்லம்மா

குருவிக் கூட்டம் - Kuruvi Koottam Pola Song Lyrics, குருவிக் கூட்டம் - Kuruvi Koottam Pola Releasing at 11, Sep 2021 from Album / Movie குடும்பத் தமிழன் - Kudumba Thalaivan (1962) Latest Song Lyrics