லாவா லாவா - Lava Lava Song Lyrics

லாவா லாவா - Lava Lava

லாவா லாவா - Lava Lava


Lyrics:
லாவா லாவா லாவா
நெஞ்சிலே லாவா
எரிமலைப் பெண்ணே
இன்னும் அருகில் வா!
ஆங்காங்கே பார்வை மேய
எங்கெங்கோ ரத்தம் பாய வைத்தாயா?
ஓ.. வதைத்தாயா?
உன் துளி அழகில்
நான் தொலைந்தேன்
உன் முழு அழகில்
நான் அழிவேன்
ஆனாலும் ஆனாலும்
உன்னை அடைந்திடுவேன்

லாவா லாவா - Lava Lava Song Lyrics, லாவா லாவா - Lava Lava Releasing at 11, Sep 2021 from Album / Movie நான் ஈ - Naan Ee (2012) Latest Song Lyrics