மச்சான் மச்சான் - Machaan Machaan Song Lyrics

மச்சான் மச்சான் - Machaan Machaan

மச்சான் மச்சான் - Machaan Machaan


Lyrics:
ஆண்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட உன்னை தெச்சான்
பெண்: மச்சான் மச்சான் என் மேல ஆசை வெச்சான்
வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட என்னை
தெச்சான்
ஆண்: ஏழேழு சென்மந்தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே
பெண்: தாயாகி சில நேரம்
சேயாகி சில நேரம்
மடிமேல உன்னை சொமப்பேனே
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ ஓ
ஆண்: கொன்னுபுட்ட... கொன்னுபுட்ட...
கொன்னுப்புட்ட.. கொன்னுப்புட்ட.. நெஞ்சுக்குள்ள...
பெண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்
ஆன்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான் வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட
உன்னை தெச்சான்
(இசை...)
ஆண்: சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும்
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே
பெண்: என்னை என்ன கேட்ட என்ன சொன்ன என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே
ஆண்: பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப்போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே ஏ ஏஹெஹே
பெண்: உன் பேரைத்தான் சொல்லிதினம் தாவணியப் போட்டேனே
ஆண்: உசுரத்தான் விட்டாக்கூட உன்னைவிட மாட்டேனே
மானே அடி மானே ஏ ஏ கொன்னுபுட்ட கொன்னுபுட்ட கொன்னுபுட்ட கொன்னுபுட்ட நெஞ்சுக்குள்ள
பெண்: கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்கு தான்
ஆண்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான் வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட உன்னை தெச்சான்
(இசை...)
ஆண்: ஆசைவச்ச நெஞ்சு இலவம் பஞ்சுபோலத் தானே
உன்னத்தேடி நாளும் பறக்குமே
பெண்: அம்மிக்கல்லு மேல கால வெச்சு மெட்டிப்போடும்
அந்த நாளை மனசும் நெனைக்குமே
ஆண்: கண்ணைமூடி பாத்தா எங்கும் நீ தான் வந்து போகுற
உடல் பொருள் ஆவியும் நீ தானே ஏ ஏஹெஹே
பெண்: என்ன வேணும் என்ன வேணும் சொல்லிப்புடு ராசாவே
ஆண்: உன்னப்போலப் பொட்டப்புள்ள பெத்துக்குடு ரோசாவே
தேனே.. வந்தேனே... ஏ ஏஹெஹே கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட. கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள
பெண்: கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட வந்துபுட்ட செஞ்சபுட்ட என்னை உனக்கு தான்
ஆண்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான் வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட உன்னை தெச்சான்

மச்சான் மச்சான் - Machaan Machaan Song Lyrics, மச்சான் மச்சான் - Machaan Machaan Releasing at 11, Sep 2021 from Album / Movie சிலம்பாட்டம் - Silambattam (2008) Latest Song Lyrics