மச்சான் இங்க வந்திரா - Machan Inga Vandhira Song Lyrics

மச்சான் இங்க வந்திரா - Machan Inga Vandhira
Artist: Kharesma Ravichandran ,Nikhita Gandhi ,Shabnam ,
Album/Movie: காப்பான் - Kaappaan (2019)
Lyrics:
மச்சான் இங்க வந்திரா
மலப்பா என்ன பாத்திரா
மறைக்காமல் மறுக்காமல் உரைப்பீரா
பூவை காண வந்திரா
தேனை தேடி வந்திரா
போதாமல் பூஞ்சோலை கேட்ப்பீரோ
இன்று நீ புனிதன் இல்லை
தழுவிட தடையே இல்லை
மடியிலே என்னை தவிர
புவியிலே அசைவே இல்லை
இச்சையின் புயலாய் வந்தேன்
மீசையை பூசிக்கொண்டேன்
நெஞ்சிலே நெஞ்சை கோர்த்தேன்
உன்னிலே மிருகம் சேர்த்தேன்
மச்சான் இங்க வந்திரா
மலப்பா என்ன பாத்திரா
மறைக்காமல் மறுக்காமல் உரைப்பீரா
ஹோ இன்பத்தில் இரவில்
நிறவேறி இல்லை
பக்கத்தில் வருகையில்
அவரும் இவரும் வேறில்லை
முத்தத்தை பொழிய
சுத்த பத்தம் இல்லை
உச்சத்தை தொடுகையில்
நீயும் நானும் இரண்டில்லை
ரத்த கொதிப்ப கெளப்பி விட்டு
கெட்ட கனவெல்லாம் எழுப்பிவிட்டு
பட்ட பகலிலே செயல்படுத்து
24/7 என் கணக்கு மச்சான் மச்சான்
மச்சான் இங்க வந்திரா
மலப்பா என்ன பாத்திரா
மறைக்காமல் மறுக்காமல் உரைப்பீரா
இன்று நீ புனிதன் இல்லை
தழுவிட தடையே இல்லை
மடியிலே என்னை தவிர
புவியிலே அசைவே இல்லை
இச்சையின் புயலாய் வந்தேன்
மீசையை பூசிக்கொண்டேன்
நெஞ்சிலே நெஞ்சை கோர்த்தேன்
உன்னிலே மிருகம் சேர்த்தேன்
மச்சான் இங்க வந்திரா
மலப்பா என்ன பாத்திரா
மறைக்காமல் மறுக்காமல் உரைப்பீரா
பூவை காண வந்திரா
தேனை தேடி வந்திரா
போதாமல் பூஞ்சோலை கேட்ப்பீரோ
இன்று நீ புனிதன் இல்லை
தழுவிட தடையே இல்லை
மடியிலே என்னை தவிர
புவியிலே அசைவே இல்லை
இச்சையின் புயலாய் வந்தேன்
மீசையை பூசிக்கொண்டேன்
நெஞ்சிலே நெஞ்சை கோர்த்தேன்
உன்னிலே மிருகம் சேர்த்தேன்
மச்சான் இங்க வந்திரா
மலப்பா என்ன பாத்திரா
மறைக்காமல் மறுக்காமல் உரைப்பீரா
ஹோ இன்பத்தில் இரவில்
நிறவேறி இல்லை
பக்கத்தில் வருகையில்
அவரும் இவரும் வேறில்லை
முத்தத்தை பொழிய
சுத்த பத்தம் இல்லை
உச்சத்தை தொடுகையில்
நீயும் நானும் இரண்டில்லை
ரத்த கொதிப்ப கெளப்பி விட்டு
கெட்ட கனவெல்லாம் எழுப்பிவிட்டு
பட்ட பகலிலே செயல்படுத்து
24/7 என் கணக்கு மச்சான் மச்சான்
மச்சான் இங்க வந்திரா
மலப்பா என்ன பாத்திரா
மறைக்காமல் மறுக்காமல் உரைப்பீரா
இன்று நீ புனிதன் இல்லை
தழுவிட தடையே இல்லை
மடியிலே என்னை தவிர
புவியிலே அசைவே இல்லை
இச்சையின் புயலாய் வந்தேன்
மீசையை பூசிக்கொண்டேன்
நெஞ்சிலே நெஞ்சை கோர்த்தேன்
உன்னிலே மிருகம் சேர்த்தேன்
Releted Songs
மச்சான் இங்க வந்திரா - Machan Inga Vandhira Song Lyrics, மச்சான் இங்க வந்திரா - Machan Inga Vandhira Releasing at 11, Sep 2021 from Album / Movie காப்பான் - Kaappaan (2019) Latest Song Lyrics