மல்லிகையே மல்லிகையே - Malligaiye Malligaiye Song Lyrics

மல்லிகையே மல்லிகையே - Malligaiye Malligaiye
Artist: S. P. Balasubramaniam ,
Album/Movie: மாப்பிளை சார் - Mappillai Sir (1988)
Lyrics:
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
கண்மணியே உன் வரவால்
மண்ணில் சொர்க்கமும் வந்திடலாம்
பாரத தாய் ஆசையுடன் தன்னை
உன்னிடம் தந்திடலாம்
மக்கள் உன்னை போற்றிடலாம்
வானும் உன் புகழ் பாடிடலாம்
நாடே உன்னை நம்பிடலாம்
நாளை உன் கொடி ஏறிடலாம்
வெண்ணிலவே கேளு ஞாயங்களை கூறு
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
கட்டிலிலே அள்ளித் தந்தாள்
தொட்டில் வந்ததும் தள்ளி நின்றாள்
கர்ப்பம் எனும் வாசலையே
ஏனோ தாய் அவள் பூட்டி வைத்தாள்
தந்தை நெஞ்சின் கற்பனைகள்
எல்லாம் பகலின் சொப்பனங்கள்
எந்தன் தேவை உன் வரவு
நாளை தெரியும் உன் முடிவு
வெண்ணிலவே கேளு ஞாயங்களை கூறு
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே....
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
கண்மணியே உன் வரவால்
மண்ணில் சொர்க்கமும் வந்திடலாம்
பாரத தாய் ஆசையுடன் தன்னை
உன்னிடம் தந்திடலாம்
மக்கள் உன்னை போற்றிடலாம்
வானும் உன் புகழ் பாடிடலாம்
நாடே உன்னை நம்பிடலாம்
நாளை உன் கொடி ஏறிடலாம்
வெண்ணிலவே கேளு ஞாயங்களை கூறு
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
கட்டிலிலே அள்ளித் தந்தாள்
தொட்டில் வந்ததும் தள்ளி நின்றாள்
கர்ப்பம் எனும் வாசலையே
ஏனோ தாய் அவள் பூட்டி வைத்தாள்
தந்தை நெஞ்சின் கற்பனைகள்
எல்லாம் பகலின் சொப்பனங்கள்
எந்தன் தேவை உன் வரவு
நாளை தெரியும் உன் முடிவு
வெண்ணிலவே கேளு ஞாயங்களை கூறு
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே....
Releted Songs
மல்லிகையே மல்லிகையே - Malligaiye Malligaiye Song Lyrics, மல்லிகையே மல்லிகையே - Malligaiye Malligaiye Releasing at 11, Sep 2021 from Album / Movie மாப்பிளை சார் - Mappillai Sir (1988) Latest Song Lyrics