மாயா மாயா - Maya Maya Song Lyrics

Lyrics:
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
உன் மடியில்
ஒரு பொன் நொடியில்
நான் சாய்ந்தால் போதும்
விரைவில் வருவாய்
உன் நெனைபின் இருளில்
பேர் அன்பின் ஒளியில்
நான் வாழ்ந்தால் போதும்
விரைவில் வருவாய்
ஒரு காலங்கள் தீர்ந்தாலும்
என்றும் தீராத காதல்
கை ஏந்தி கேட்டேனே
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
செடி கொடி இலை உறங்க
சினிகிடும் நதி உறங்க
மழைகளில் முகில் உறங்க
மை விழி மட்டும் கிறங்க
ஏகாந்த இரவும்
எரிகின்ற நிலவும்
தனிமையில் மாட்டும்
வாட்டும் ஹோ ஹோ
என் காதல் விதை
உன் காதல் மழை
உன் தூறல் தந்தால் இங்கே
என் அன்பே நான் வாழ்வேனே
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
இதயத்தில் ஒரு பறவை
விரிக்கிது அதன் சிறகை
சிறகல்ல அது சிலுவை
உயிர் பெறு கொடு உறவை
வானத்தை அளந்தேன்
மேகத்தை பிளந்தேன்
காதலை காற்றில்
விதைத்தேன் ஹோ ஹோ
என் கூட்டின் அறை
உன் மார்பில் அமை
உன் சுவாசம் சேர்ந்தால் இங்கே
என் அன்பே நான் வாழ்வேன்
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
உன் மடியில்
ஒரு பொன் நொடியில்
நான் சாய்ந்தால் போதும்
விரைவில் வருவாய்
உன் நெனைபின் இருளில்
பேர் அன்பின் ஒளியில்
நான் வாழ்ந்தால் போதும்
விரைவில் வருவாய்
ஒரு காலங்கள் தீர்ந்தாலும்
என்றும் தீராத காதல்
கை ஏந்தி கேட்டேனே
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
செடி கொடி இலை உறங்க
சினிகிடும் நதி உறங்க
மழைகளில் முகில் உறங்க
மை விழி மட்டும் கிறங்க
ஏகாந்த இரவும்
எரிகின்ற நிலவும்
தனிமையில் மாட்டும்
வாட்டும் ஹோ ஹோ
என் காதல் விதை
உன் காதல் மழை
உன் தூறல் தந்தால் இங்கே
என் அன்பே நான் வாழ்வேனே
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
இதயத்தில் ஒரு பறவை
விரிக்கிது அதன் சிறகை
சிறகல்ல அது சிலுவை
உயிர் பெறு கொடு உறவை
வானத்தை அளந்தேன்
மேகத்தை பிளந்தேன்
காதலை காற்றில்
விதைத்தேன் ஹோ ஹோ
என் கூட்டின் அறை
உன் மார்பில் அமை
உன் சுவாசம் சேர்ந்தால் இங்கே
என் அன்பே நான் வாழ்வேன்
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
Releted Songs
மாயா மாயா - Maya Maya Song Lyrics, மாயா மாயா - Maya Maya Releasing at 11, Sep 2021 from Album / Movie சர்வம் தாள மயம் - Sarvam Thaala Mayam (2019) Latest Song Lyrics