மேகம் கருக்குது - Megam Karukuthu Song Lyrics

Lyrics:
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
நிலவே வா வா வா
நில்லாமல் வா வா வா
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கரையை சலவை செய்து விடவா
புறாவே வா வா வா
பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இடம் தர வா
என் கூந்தலில் கூடு செய்து தர வா
காற்றை போல் எனக்கும் கூட சிறகொன்றும் கிடையாது
தரைமேலே செல்லும் போது சிறை செய்ய முடியாது
இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்துக்கொள்வேன்
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிருத்தி வைப்பேன் ஹொய்
நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு
கனாவே வா வா வா
கண்ணோடு வா வா வா
விண்வெளியை அளந்திட சிறகு கொடு
விண்மீனில் எனக்கு படுக்கை போடு
மைனாவே வா வா வா
மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி பரப்பு
என் அழகை பரந்து பரந்து பரப்பு
பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது
அதனால் தான் ரெண்டாம் நிலவாய் நான் வந்தேன் இப்போது
பூக்களில் தேங்கும் பனி துளி அள்ளி
காலையில் குளித்துக்கொள்வேன்
விடிகிறபோது விடிகிறபோது
வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன் ஹொய்

Releted Songs
மேகம் கருக்குது - Megam Karukuthu Song Lyrics, மேகம் கருக்குது - Megam Karukuthu Releasing at 11, Sep 2021 from Album / Movie குஷி - Kushi (2000) Latest Song Lyrics