ஜிம் தக்க ஜிம் - Mena Minukki Mena Minukki Song Lyrics

ஜிம் தக்க ஜிம் - Mena Minukki Mena Minukki

ஜிம் தக்க ஜிம் - Mena Minukki Mena Minukki


Lyrics:
ஆண் : ஜிம் தக்க ஜிம் ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம் பெண் : ஹே
ஆண் : ஜிம் தக்க ஜிம் பெண் : ஆ ஹா
ஆண் : ஜிம் தக்க ஜிம் பெண் : ஓ ஹோ
ஆண் : ஜிம் தக்க பெண் : ஹாஹா
ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம்
ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
பாக்காம தீராது இந்த ஆச நீ
ஆற போடாமல் கொண்டா தோச....பெண் : சீ சீ
பாக்காம தீராது இந்த ஆச நீ
ஆற போடாமல் கொண்டா தோச
ஆண் : ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏத்தி புடி பெண் : ஹாஹா (2)
ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க
ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம்...பெண் : ஓ ஹோ ஓஓஓ
ஆண் : ஹே வாடி கொஞ்சம் என் இடுப்புல சுளுக்கு
ஐயோடெக்ஸ் ஓட வித்த உன் கையுல இருக்கு
கைதான் பிஸியா இருந்தா
கால் கூட பரவாய் இல்லம்மா வா மா வா மா
பெண் : உன்ன பார்த்தாலே சில்லுனு இருக்கு
காத்து கருப்பெல்லாம் கம்முனு இருக்கு
கொண்ட கலையாம சிண்டு முடிச்சிக்க வாமா மாமா
ஆண் : பொட்ட காடு வந்து கூர போடு
பெண் : சூட்ட எல்லாம் கொஞ்சம் ஆற போடு
ஆண் : எங்க வீடு இது சூள மேடு
பெண் : வந்தா போச்சு நீ சாயிங்காலம் ரெடியா இரு மா
ஆண் : ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க
ஜிம் ஜிம் சக்க ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம் (2)
ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
ஆண் : பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் கொண்டா தோச பெண் : சீ சீ
பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் கொண்டா தோச
ஆண் :ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏ புடி ஏத்தி புடி பெண் : ஹாஹா (2)
ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க
ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம் } (2)
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
ஆண் : பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் கொண்டா தோச பெண் : சீ சீ
பாக்காம தீராது இந்த ஆச நீ
ஆற போடாமல் கொண்டா தோச
ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏத்தி புடி பெண் : ஹாஹா (2)

ஜிம் தக்க ஜிம் - Mena Minukki Mena Minukki Song Lyrics, ஜிம் தக்க ஜிம் - Mena Minukki Mena Minukki Releasing at 11, Sep 2021 from Album / Movie அ ஆ இ ஈ - A Aa E Ee (2009) Latest Song Lyrics