மிட்டு நைட்டு மாமா நாம் - Midnight Mama Naam Song Lyrics

மிட்டு நைட்டு மாமா நாம் - Midnight Mama Naam
Artist: K. S. Chithra ,S. P. Balasubramaniam ,
Album/Movie: காதல் ரோஜாவே - Kadhal Rojave (2000)
Lyrics:
மிட்டு நைட்டு மாமா நாம் மெட்டெடுக்கலாமா
குட்டு நைட்டு சொல்லாம குப்ப கொட்டலாமா
டீனு ஏஜத் தான் நீ டெஸ்டு பண்ணுறே
உள்ள போயித்தான் மனச டச்சு பண்ணுறே
ஹே என்னென்னவோ ஆயாச்சு
எக்குத் தப்பா போயாச்சு ஹே......(மிட்டு நைட்டு)
காத்து வந்து தொட்டாலே எந்த மரம் ஆடாது
அப்புறமா எம் மேலே தப்புச் சொல்லக் கூடாது
தண்ணியில தள்ளாடி தத்துவத்தக் கொட்டாதே
தண்ணியில தாமரப் பூ ஒட்டிக்கம நிக்காதே
காமன் தான் கொடிய ஏத்தி கண் ஜாட காட்டுறான்
கையால கரும்பு வில்லில் சுதியத்தான் மீட்டுறான்
மன்மதன் போடும் ஏவுகணையிலே
எஸ்கேப் ஆகத் தான் முடியுமா.....(மிட்டு நைட்டு)
மேலே பாரு வெண்ணிலவு கீழே பாரு பெண் நிலவு
மத்தியிலே தொங்குறது தூங்குதையா உன் அழகு
பூவுக்குள்ளே தேன் எடுக்க போடு ஒரு உத்தரவு
நட்சத்திரம் கண்ணடிக்கும் நாணத்தோடு நள்ளிரவு
குளிராக அடிச்ச காத்து சூடாக ஆனது
இதமாக சூடு ஏத்தி சொல்லாம போனது
மூடு பொறந்து மோகம் பொறந்தா
கிஸ்ஸு கெடைக்குமா கெடைக்குமா..(மிட்டு நைட்டு)
தத்தரின்னன் னானா தத் தாரின்னாரன் னானா
தத்தரின்னன் னானா தத் தாரின்னாரன் னானா
தத்தரின்னத் தானா தத் தாரின்னானத் தானா
தத்தரின்னத் தானா தத் தாரின்னானத் தானா.....

Releted Songs
மிட்டு நைட்டு மாமா நாம் - Midnight Mama Naam Song Lyrics, மிட்டு நைட்டு மாமா நாம் - Midnight Mama Naam Releasing at 11, Sep 2021 from Album / Movie காதல் ரோஜாவே - Kadhal Rojave (2000) Latest Song Lyrics