மொரடா மொரடா - Morada Morada Song Lyrics

Lyrics:
மொரடா மொரடா கரடு மொரடா
உன் இதயத்த மாத்து
மொரடா மொரடா கரடு
மொரடா
நீ இருப்பது நேத்து
மொரடா மொரடா கரd மொரடா
இது ஒய்ஃபை காடு
உடைய உணவா உறவா உடனே
நீ கூகுளில் தேடு
வாசியே……………… வன வாசியே………
நீ டீசன்ட்டாக மாறுவது ஈசியே
க்ரேசியே ஹே க்ரேசியே
வா டீசல் காத்தே நீயும் சேர்ந்து சுவாசியே (மொரடா)
வாழ்க்க வாழத்தான் வெள்ளி சனி இருக்கு
ஏ மத்த நாளெல்லாம் கொட்டுத்தரிடா
வேல செய்யத்தான் இங்க மெஷின் இருக்கு
ஒரு வட்டந்தட்டத்தான் நீ பட்டம் படிடா
நேரம்ந்தான்டா க்ளாஸ்சு
அட நாளும் இங்க ரேஸ்சு
அட நாளும் இங்க ரேஸ்சு
இந்த பூமியே தூசாக்கியே
அடடடடடடடடடடடடடடடா (மொரடா)
சொந்தம் மெச்சப் பார்த்து நீ தேம்பி அழுதா
இரசிகன்டா நீ இரசிகன்டா
ஆக்சிடன்டாப்பாத்து நீ செல்ஃபி எடுத்தா
கலைஞன்டா நீ கலைஞன்டா………
என்னாகுங்க சீம இல்லா வடிவிலும் நிமு
ஒரு சோகமோ சந்தோஷமோ
அடடடடடடடடடடடடடடடடடடா
மொரடா மொரடா கரடு மொரடா
உன் இதயத்த மாத்து
மொரடா மொரடா கரடு
மொரடா
நீ இருப்பது நேத்து
மொரடா மொரடா கரd மொரடா
இது ஒய்ஃபை காடு
உடைய உணவா உறவா உடனே
நீ கூகுளில் தேடு
வாசியே……………… வன வாசியே………
நீ டீசன்ட்டாக மாறுவது ஈசியே
க்ரேசியே ஹே க்ரேசியே
வா டீசல் காத்தே நீயும் சேர்ந்து சுவாசியே (மொரடா)
வாழ்க்க வாழத்தான் வெள்ளி சனி இருக்கு
ஏ மத்த நாளெல்லாம் கொட்டுத்தரிடா
வேல செய்யத்தான் இங்க மெஷின் இருக்கு
ஒரு வட்டந்தட்டத்தான் நீ பட்டம் படிடா
நேரம்ந்தான்டா க்ளாஸ்சு
அட நாளும் இங்க ரேஸ்சு
அட நாளும் இங்க ரேஸ்சு
இந்த பூமியே தூசாக்கியே
அடடடடடடடடடடடடடடடா (மொரடா)
சொந்தம் மெச்சப் பார்த்து நீ தேம்பி அழுதா
இரசிகன்டா நீ இரசிகன்டா
ஆக்சிடன்டாப்பாத்து நீ செல்ஃபி எடுத்தா
கலைஞன்டா நீ கலைஞன்டா………
என்னாகுங்க சீம இல்லா வடிவிலும் நிமு
ஒரு சோகமோ சந்தோஷமோ
அடடடடடடடடடடடடடடடடடடா
Releted Songs
மொரடா மொரடா - Morada Morada Song Lyrics, மொரடா மொரடா - Morada Morada Releasing at 11, Sep 2021 from Album / Movie வனமகன் - Vanamagan (2017) Latest Song Lyrics