மொட்ட பையன் - Motta Paiyaa Song Lyrics

Lyrics:
மொட்ட பையன் மொட்ட பையன் ரொம்ப ரொம்ப கெட்ட பையன்

கெட்ட பையன் கெட்ட பையன் என் உசுர தோட்ட பையன்
இந்த உறவு கெடைக்குமா நெஞ்சம் தவிச்சதே
ஆண்டவா வரமுன் இன்று தான் கையில் கெடச்தே
நாம் காதல் ஜேய்க்கும் நேரமே
கண்ணில் கடவுள் தோன்றுமே
உன் பாத கொலுசு
மோதித் தெரிக்கும் நானும் ரசித்து நாளைக் களிப்பேனே

நெஞ்சுக்குள்ளே இருந்தது வார்த்தைகளை விழுந்தது
இந்த் நொடி இந்த நொடி மண்ணிலே சொர்க்கம் கண்டேன்
என்னவனை தந்ததற்கு சாமிக்கு நன்றி சொன்னேன்
ஒரு கோடி வருஷம் வாழ்ந்தான பிறகும்
என் உடல் அதிர உயிர் அதிர உன்னை நினைத்து என்னை மறந்தேனே
உன்னை விட அழகிகள் எத்தனையோ உலகிலே
இருக்கலாம் அது எல்லாம் எனக்களகு இல்லை
சிரிக்கும் உன் சிரிப்பு தான் அலகுகளின் எல்லை
தேரோடும் தெருவில் நீ போக பார்த்தால்
நான் மதம் மறந்து உனதறுகில்
இடம் பிடிக்க வந்து தவிப்பேனே

அந்த வரமுன் இன்று தான் கையில் கெடச்தே
நாம் காதல் ஜெயிக்கும் நேரமே
கண்ணில் கடவுள் தோன்றுமே
உன் பாத கொலுசு மோதித்தெரிக்கும் நாதம் ரசித்து
நாளை களிப்பேனே
மொட்ட பையன் மொட்ட பையன்
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்

Releted Songs
மொட்ட பையன் - Motta Paiyaa Song Lyrics, மொட்ட பையன் - Motta Paiyaa Releasing at 11, Sep 2021 from Album / Movie காஞ்சனா 2 - Kanchana 2 (2015) Latest Song Lyrics