நான் சூடான மோகினி - Naa Soodana Mogini Song Lyrics

நான் சூடான மோகினி - Naa Soodana Mogini

நான் சூடான மோகினி - Naa Soodana Mogini


Lyrics:
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
என்னை தொட்டு புட்டு போகாம
கட்டிக்கிட்டு போகத்தான்
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மச்சானே வரியா
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
கோடி பழம் இருக்கு கொய்யா தோப்புல
நீ சோடி பழம் கேட்டா நியாயமே இல்ல
சமகஹா கரி இருக்கு சாந்த கதையில்ல
நீ சமஞ்ச பொண்ண கேட்ட நியாமே இல்ல
சொதேழுதி தந்தாலும் வர மாட்டேன்
கதி வச்சு கேட்டாலும் தர மாட்டேன்
பாரம்பரிய கூத்து படுசது நாங்க
இத பணம் காசுக்கு விக்க முடியாது போங்க
பாரம்பரிய கூத்து படுசது நாங்க
இத பணம் காசுக்கு விக்க முடியாது போங்க
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
என்ன காதலிப்போர் ஆயிரம் உண்டு
ஆனா என்ன கட்டிக்கிட நிபந்தனை உண்டு
உனக்கு வாக்க பட எனக்கு ஆசைதான்
ஆனா எனக்கு முத்த புருஷன் இந்த ஆட்டம்தான்
ஆம்பளைக்கு அடுப்பூத வர மாட்டேன்
புள்ள பேது பாடி நான் தர மாட்டேன்
நிபந்தனைக்கு கட்டுபட்டவாக வாங்க
இல்லேன்னா நீட்டி படுக்க வீட்டுக்கு வீட்டுக்கு போங்க
நிபந்தனைக்கு கட்டுபட்டவாக வாங்க
இல்லேன்னா நீட்டி படுக்க வீட்டுக்கு வீட்டுக்கு போங்க
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
என்னை தொட்டு புட்டு போகாம
கட்டிக்கிட்டு போகத்தான்
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மச்சானே வரியா
நான் சூடான மோகினி...

நான் சூடான மோகினி - Naa Soodana Mogini Song Lyrics, நான் சூடான மோகினி - Naa Soodana Mogini Releasing at 11, Sep 2021 from Album / Movie பாயும் புலி - Paayum Puli (2015) Latest Song Lyrics