நான் சிரிச்சா வேற லெவல்லு - Naan Siricha Song Lyrics

நான் சிரிச்சா வேற லெவல்லு - Naan Siricha

நான் சிரிச்சா வேற லெவல்லு - Naan Siricha


Lyrics:
கஷ்டத்துல சிரிச்சா வேற லெவல்லு
இஷ்டப்பட்டு உழைச்சா வேற லெவல்லு
பெத்தவன மதிச்சா வேற லெவல்லு
நம்ம புள்ளைங்கெல்லாம் புள்ளைங்கெல்லாம்
வேற வேற வேற லெவல்லு
காந்தி சிரிப்பு காந்தம் மச்சா
சேர்ந்து சிரிப்போம் வாங்க மச்சா
கிறுக்கு புடிக்கும் போங்க மச்சா
எங்க புள்ளைங்கெல்லாம் புள்ளைங்கெல்லாம்
வேற வேற வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
வேற வேற வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
வேற வேற வேற லெவல்லு
ஐட்டம்காரன் ஐட்டம்காரன்
கொரட்டபங்கன் கொரட்டபங்கன்
கோயிந்தன தூக்கு கோயிந்தன தூக்கு
அடில குத்தி அட்டில தூக்கே
ஐட்டம்காரன் ஐட்டம்காரன்
கொரட்டபங்கன் கொரட்டபங்கன்
கோயிந்தன தூக்கு கோயிந்தன தூக்கு
அடில குத்தி அட்டில தூக்கே
சாவு ஊட்டுளையும் சிரிக்கிறான்
லீவு போட்டு சிரிக்கிறான்
சிரிக்கிறான் சிரிக்கிறான்
மொறைக்க மொறைக்க சிரிக்கிறான்
ஹேய் பயந்து பயந்து சிரிக்கிறான்
உழுந்து உழுந்து சிரிக்கிறான்
கோயிந்தா மனசு கைத வயசு
சிரிச்சு கழுத்த அறுக்குறான்
ஹேய் கும்பல்ல கோயிந்தா
இன்னா பின்னா
போய் சந்துல வழிந்தா
கரெக்ட்டா சொன்னா
பேய் பாத்துட்டு பயந்தா
அய்யோ
ஹேய் மக்குல பேய்தா
அய்யயோ
காந்தி சிரிப்பு காந்தம் மச்சா
சேர்ந்து சிரிப்போம் வாங்க மச்சா
கிறுக்கு புடிக்கும் போங்க மச்சா
எங்க புள்ளைங்கெல்லாம் புள்ளைங்கெல்லாம்
வேற வேற வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
வேற வேற வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
நான் சிரிச்சா வேற லெவல்லு
வேற வேற வேற லெவல்லு

நான் சிரிச்சா வேற லெவல்லு - Naan Siricha Song Lyrics, நான் சிரிச்சா வேற லெவல்லு - Naan Siricha Releasing at 11, Sep 2021 from Album / Movie நான் சிரித்தால் - Naan Sirithal (2020) Latest Song Lyrics